Thank you @CMOTamilnadu for approving this.
This will boost air connectivity in TN, especially in smaller airports.
We hope airlines also get benefited from this.
2025 ஆம் ஆண்டில் மக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் இலவச வேட்டிகள், சபரிமலையில் பைகளாக விற்பனை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
விலையில்லாமல் மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்கள் வெளிச்சந்தைக்கு எப்படிச் சென்றன ?
இந்த தில்லாலங்கடித்தனத்திற்குப் பெயர்தான் திமுக!
இதைத்தான் வெற்றித் தலைவர் அன்றே சட்டசபையில் குறிப்பிட்டார்,
பேசிப் பழகிய பொய்
வாங்கிப் பழகிய கை
போட்டுப் பழகிய பை
இதுதான் திமுக!
Stalin Sir
அந்த அம்மா கணவரை இழந்து , சில வருடங்களாவே விதவை Pension காக நடையா நடக்குறாங்களாம் , மகளிர் உரிமைத்தொகையில கூட அவங்க பெயர் இல்லையாம்.
ஆனா இதெல்லாம் உங்க ஆட்சியில இருந்தே நடக்குது , இப்ப வந்து அரசியல் பண்ணுறிங்க.
Wow. Wow.
Finally...🙏🙏
TN government has reduced the VAT on Aviation Turbine Fuel from 29
percent to 16 percent at Chennai airport. For all the other airports in Tamil Nadu, the VAT on jet fuel has been reduced to one percent!!
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் தொடர்பாக, ஒரு கேக் விலை ₹10 என்ற கணக்கில் 62.46 லட்சம் கேக் ₹ 6.25 கோடி செலவிடப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.
உண்மையில் என்ன ?
டெண்டர் நான்கு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது.
Company name : Britannia Industries limited
Per Unit's Gram : 45
Per Gram value : 0.27
Per unit GST value : 0.61
Without GST : 12.15 rs
With GST : 12.76 rs
Company name : ITC limited
Per Unit's Gram : 43.2
Per Gram value : 0.28
Per unit GST value : 0.61
Without GST : 12.10 rs
With GST : 12.70 rs
Company name : Elite Natural Pvt Ltd
Per Unit's Gram : 45
Per Gram value : 0.24
Per unit GST value : 0.54
Without GST : 10.80 rs
With GST : 11.34 rs
Company name : Dream Bake Pvt Ltd
Per Unit's Gram : 45
Per Gram value : 0.24
Per unit GST value : 0.54
Without GST : 10.80 rs
With GST : 11.34 rs
இங்கே கவனிக்க வேண்டியது, நான்கு நிறுவனங்களுக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான். நிறுவனத்துக்கு நிறுவனம் கேக்கின் எடை மற்றும் விலை மாறுபடுகிறது.
யாரும் தவறான தகவலை பரப்பவேண்டாம் !!
2025 ஆம் ஆண்டில் மக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் இலவச வேட்டிகள், சபரிமலையில் பைகளாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் ஊழலா ?
மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்கள் வெளிச்சந்தைக்கு எப்படிச் சென்றன ?
Sweet uncle பதில் சொல்வாரா ?
அரசியல் மூர்த்தியை அப்போதைய அமைச்சர்கள் ஏமாற்றினார்களா ?
குறிப்பு : இது தொடா்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சி ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
@CMOTamilnadu அண்ணன் அங்க உள்ள செவுத்தல நம்ம சின்னம் தான இருக்கு நம்மல நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க பாத்து எதாச்சும் செஞ்சி வுடுங்க 💛
@AadhavArjuna@BussyAnand
உறவினர் வீட்டில் மீட்பு
இந்த நிலையில் மாணவிகள் இருவரும் தங்களது உறவினர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
Don’t Create Panic among public !
https://t.co/7JkEIJfH7s
Students thank their “Vijay Mama” for the free stationery items and school essentials at Perambur MLA office. They want their CM to meet them in their schools, and many say they’re his big fans. @CMOTamilnadu
TVK has broken the monopoly in the cinema industry
Unlike the previous government, TVK does not interfere in the film industry and has introduced permanent permission for special shows instead of requiring a G.O. for every film’s 9 AM show.
”நகர மன்ற கூட்டத்தில் முதலமைச்சர் புகைப்படத்தை மாட்டுவார்கள், ஆனால் கட்சித் தலைவர் படத்தை ஏன் மாட்டி இருக்கிறீர்கள்?” - த.வெ.க கவுன்சிலர்
”நாங்க தான் பெரும்பான்மை யார் சொன்னாலும் அத மாத்த முடியாது” - தி.மு.க கவுன்சிலர்
தனி ஆளாக கேள்வி எழுப்பிய த.வெ.க கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க கவுன்சிலர்களால் தாராபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் பரபரப்பு
#Tiruppur | #Dharapuram | #MunicipalCouncilMeeting | #TVK | #DMK | #PolimerNews