In the Heart of the Sea (2015).
1850ல இந்த கதை ஆரம்பிக்குது.
ஒரு புத்தக எழுத்தாளர் கடற்கரை ஓரமா ஒரு வீட்டுல உள்ள ஒருத்தர போய் பார்க்கிறான். அவர் ஆரம்பத்துல பார்க்க மறுக்கிறார்.
அப்புறம் அந்த எழுத்தாளர் நான் இங்க வந்ததே அந்த Essexs ன்ற கப்பலுக்கு உண்மையா என்ன ஆச்சுனும்,
Movie Name : Searching - 2018 - English
Genre : Mystery Thriller
ஹீரோவுக்கு ஒரு பொண்ணு.ஒரு நாள் ஹீரோவோட பொண்ணு காணாம போயிடுறா.இவள பத்தி தேடும்போது ஹீரோயின் தன்னோட பியானா க்ளாசுக்கு குடுத்த காச சேத்தி வச்சு ஏதோ ஒரு அக்கவுன்டுக்கு டிரான்ஸ்பர் பன்னியிருக்கா.ஆனா அந்த
A Quiet place part || (2021) Worthy Sequel போன வருஷம் வரவேண்டிய படம் #Covid னால போன மாசம் ரிலீஸ் ஆகிருக்கு #Web_DL print வந்தாச்சு.. படம் சும்மா அதகளமா இருக்கு.. வழக்கமா ஏலியன் னாலே எல்லாருக்கும் பிடிக்கும் ..அதுலயும் இந்த படத்தோட கதைக்களம் வித்தியாசம்.. முதல் பாகம்
Movie Name : Kavuladaari
Year : 2019
Language : Kannada
Genre : Murder Mystery
Duration : 2h 23 min
Adult content : இல்லை
OTT : Voot , Amazon
கதை :ஒரு டிராபிக் கான்ஸ்டபுள்,ஒரு ரிட்டயர்ட் போலிஸ் கூட சேந்து ஒரு பாலத்துக்கு அடியில கிடச்ச மண்டஒட்ட பத்தி விசாரிக்கிறது தான் கதை.
Movie Name : Black house - 2007 - Korean
Genre : Thriller
ஹீரோ ஒரு இன்சூரன்ஸ் கம்பெனில புதுசா வேலைக்கு சேருரான்.அங்க இருக்குற சீனியர் ஒருத்தன் ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி ஒருத்தன காமிச்சு இவன் 4 மாசத்துக்கு ஒருதடவ இதே ஆஸ்பத்திரில ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு நோய்னு சொல்லி
Movie Name : Identity - 2003 - English
Genre : Psychological Thriller
இந்த படம் அகாதா கிரிஸ்டியோட நாவல தழுவி எடுத்த படம்.நல்ல ஒரு தரமான ,சீட் எட்ஜ் திரில்லர்.ஒரு அடைமழை & இடி இடிக்குற இரவுல ஒருத்தருக்கொருத்தர் பரிச்சயம் இல்லாத பத்து பேரு ஒரு மோட்டலுக்கு வராங்க.
Movie Name : Mindhunters - 2004 - English
Genre : Suspense Thriller
8 F.B.I ஏஜென்ட்ஸ் ஒரு டிரெய்னிங்காக ஒரு தனி தீவுக்கு அனுப்பபடறாங்க.இவங்க கூட இவங்களாேட டிரெய்னரும் இருக்கான்.கிளம்புற கடைசி நேரத்துல ஒருத்தன் வந்து சேந்துகுறான்.தன்ன டிடெக்டிவ்னும் இவங்க டிரெய்னர் எப்படி சொல்லி
Movie Name : The Belko Experiment - 2016 - English
Genre : Slasher
இந்த படத்த சஜஸ்ட் பன்ன @Tonystark_in கு நன்றி.
பெல்கோன்ற கம்பெனில நிறைய பேர் வேலை பாக்குறாங்க.அந்த கம்பெனி, ஊறுக்கு ஒதுக்குபுறமான இடத்துல இருக்கு.ஹீரோவும் வழக்கம் போல அனனைக்கு வேலைக்கு வரான்.கொஞ்ச நேரத்துக்கு
Movie Name : Dead End - 2003 - English
Genre : Horror
இந்த படத்த சஜஸ்ட் பன்ன @Ganae_Ramesh கு நன்றி.இந்த மாதிரி படங்கள் இருந்தா சொல்லுங்க.என்ன ஒரு மிரட்டலான ஹாரர் படம் 👌🏻👏🏻.
ஒரு குடும்பம் கிரிஸ்துமஸ் ராத்திரி காருல வீட்டுக்கு திரும்பிகிட்டிருக்காங்க.இந்தவாட்டி வழக்கமா போகுற வழி