#Thread மீன் பிடித்தல்: அப்படீன்னவுடனே எல்லாரும் வெகு சுலபமா நினைக்கிறது கடலுக்கு போகணும் வலைய போட்டு இழுக்கணும் கரைக்கு வந்து விக்கணும் அவ்ளோதான். ஆனா உண்மை அதுவல்ல.வலைலையே நிறைய இருக்கு ஒவ்வொரு வகை மீனுக்கும்/ஒவ்வொரு காலநிலைக்கும் ஒவ்வொரு மாதிரியான வலை உண்டு.
சுருக்கு மடி வலை பிரச்சனை பற்றி விஷயம் அறிந்தவர்கள் விளக்கமா சொல்லுங்க. Trawler லே போய் அள்ளிட்டு வரதுலே ஏற்படாத பாதிப்பு சுருக்குமடியில் வந்துருமா? அப்படின்னா சுருக்குமடியை மீனவர்கள் விட்டால்தான் என்ன? அவர்களுக்கு மாற்று வழி ஏதும் இல்லையா?
“எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு . அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
செந்தில் பாலாஜி மேல எந்த குற்றம் வேணாலும் சொல்லுங்கயா ஆனா மருத்துவமனைல கெடந்தவங்களை ஓடிப்போய் பாத்தது முதல், அடிபட்டு தனியார் மருத்துவமனைல அட்மிட் ஆனவங்களுக்கு நிதி உதவி வரை செஞ்சாரு மனுசன்..
அஜன்டாவோட செயல்படுறாங்கன்னு இவங்கள ஏன் சொல்றோம்னா 👇🏻👇🏻உண்மையான அறப்போர்னா திமுக ஆட்சிக்கு மட்டுமில்ல எந்தக் கட்சி ஆட்சில இருந்தாலும் குரல் கொடுக்கணுமா இல்லையா? கீழே உள்ள கருத்து தவெக சொல்ற அரசியல் பதில். அத இவங்க சொல்றதுல தான் இவங்க முகத்திரை கிழியுது.
ரஜினி சாரோட
"காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" ட்வீட் இன்னைக்கு கேலியா பலபேருக்கு தெரியலாம்.
ஆனா, ஒருநாள் அது தீர்க்கதரிசனமா பார்க்கப்படும்.
வரலாறும், உலகின் இயங்கியலும் அதற்கு சான்று.
இந்த Narcissistic Cult சாம்ராஜ்ஜியம் உருக்குலைந்து அழிவதை நாடே கொண்டாடும்.
நமது #மக்களின்முதல்வர்MKS
அவர்களின்
பெருந்தன்மையான..
நாகரீகமான..
மக்களின் நல்வாழ்வுக்கான ஆட்சி..
திமுகவை திமுக உடன் பிறப்புகளை
எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பாருங்கள்
நல்லது செய்வதும்..
நல்லவராக வாழ்வதும்.. அரசியலுக்கு தேவை இல்லாத ஒன்று என்பதே மக்கள் தந்த முடிவு
🙏
இன்னைக்கு மூடர்கள் கூட்டத்தையும், முட்டாள்களா போன கூட்டத்தையும் சினிமா ஹிரோயிச மோகத்துல என்ன வேணாலும் சொல்லி இஷ்டத்துக்கு ஏமாத்திரலாம்.. ஆனா ஒருநாள் நீ விதைத்த விணை எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் 🖕🏻🖕🏻
வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா?
#Justin | ராஜினாமா செய்ய சொன்ன முதல்வர் விஜய் மீது காவல் துறை எப்போது FIR பதிவு செய்ய போகிறது - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு
@Kalaignarnews | PanaiyurBabu MLA | #DMK
Vijay is lucky when it comes to rivalries.
Cinema - He faced Suriya, Ajith, Rajini all were genuine in their profession. They don't have proper PRO.
Politics - He faced DMK. Stalin handled Karur issue easily and if it was Jayalalitha Vijay would be counting bars in a cell now
கரூரில் நடந்த துயரத்துக்கு விஜய் பொறுப்பற்று பல மணி நேரங்கள் தாமதமாக கரூருக்கு வந்ததே காரணம்.
மக்களின் உயிரைப் பற்றி விஜய் மற்றும் அவரது கட்சியினர் எந்தக் கவலையும் படாததுதான் காரணம்.
மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் குடிநீர் கூடக் கொடுக்காமல் பல மணி நேரம் அவர்களைக் காக்க வைத்தது தான் காரணம்.
இவற்றை மறைக்க திமுக மீது பழிபோட்டு இவர்கள் மேற்கொள்ளும் அரசியல், விரைவில் சட்டரீதியாக சுக்குநூறாக உடைக்கப்பட்டு, இவர்களுடைய முகத்திரை கிழிக்கப்படும்.
இரண்டு மாசம் முன்னாடி வரை எதாவது பிரச்சனைன்னா தமிழக அரசே, முதல்வரேன்னு போஸ்ட்டு போட்டு இருந்தவங்கெல்லாம்,
இப்ப சாதி இந்துக்களே, ஆதிக்க வர்க்கமே, புவி வெப்பமேன்னு போஸ்ட் போடறாங்க...
Two monthsல Knowledge நிறைய வளர்ந்திருக்கு...
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...
நாகரீக அரசியலை செஞ்சதுக்கு திமுகவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
எல்லாத்தையும் மக்களும் பாத்துகிட்டு தான் இருந்தாங்க ஆனா இவங்க கிளப்பற பொய்களை, கட்டுக்கதைகளை வச்சி மக்களை திசைதிருப்பும் வேலைய கச்சிதமா செய்யறானுங்க.
அத்தனை வீடியோ அதுவும் இவங்களோட வீடியோ உட்பட பல இருந்தும் இன்றுவரை ஒரு சிறு ஆதாரத்தை கூட காட்ட முடியவில்லை ஆனா பேச்சு மட்டும் இப்படி பேசி திமுக மீது பழி போடறது வழக்கமாகிடுச்சு.
அபாண்டமான பழியை எல்லாம் அசால்ட்டாக தூக்கி போட்டுட்டு போறாங்க.
நாகரீக அரசியல்ன்னு செஞ்சதுக்கு இதெல்லாம் தேவைதான்
தற்போதைய தமிழக மனநிலையிலிருந்து நான் புரிந்து கொள்வது ..
ஏற்கனவே இருக்கும் திமுக ஒவ்வாமை மனநிலையோடு , அண்ணாமலை , சீமான் போன்றவர்கள் கூடுதலாக வளர்த்த திமுக வெறுப்பு மனநிலையை மொத்தமாக விஜய் அறுவடை செய்திருக்கிறார் .
திமுக ஒவ்வாமை மனநிலையில் இருப்பவர்கள் இப்போதைக்கு மாறப்போவது இல்லை . தவெக அரசின் குளறுபடிகள் , சட்டம் ஒழுங்கு , மின்வெட்டு , மறைமுக மின்கட்டண உயர்வு , குதிரை பேரம் எதையும் தவெகவுக்கு ஆதரவளித்தவர்கள் ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இல்லை .
திமுக இவைகளை சுட்டிக்காட்டுவது அவர்களைப் போய் சேராது . அதே நேரம் திமுக எங்களை குறை சொல்கிறது என அவர்கள் வைக்கும் ஒப்பாரி அவர்களை சென்றடைந்து தங்கள் நிலைப்பாட்டை நீட்டிக்கும் மனநிலையிலேயே அவர்கள் உள்ளனர் .
திமுக மூலமாக அன்றி , அதை தாங்களாகவே உணர்ந்தாலன்றி அவர்கள் இதிலிருந்து இப்போதைக்கு வெளிவரப் போவதில்லை .
அதுவரை திமுக தான் முன்னரே சொன்ன உட்கட்சி மறுசீரமைப்பில் மட்டும் கவனம் செலுத்துவது மட்டுமே உகந்ததாக இருக்கும் .