🥰💪🏻💐பத்தாண்டு காலம் எதிர்கட்சி வரிசையில் சிந்திய வியர்வைத் துளிகளெல்லாம், இன்று இக்காட்சியை காண்கையில் ஆனந்தவிழிநீராய் ஆர்ப்பரிக்கிறது தலைவா!
இனி என்றும் வெல்வோம் !! எதிலும் வெல்வோம் !!!
💪🔥🌅
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் பாமக @draramadoss அன்புமணி தலைமையிலான @ThePMKOfficial பாமக வை 2026 தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து @ECISVEEP தடை செய்ய வேண்டும்.
@drramadoss தரப்பில் சிலிண்டர் படம் கொண்ட கொடியுடன் வாக்குசேகரிப்பதை தடுப்பது சட்டவிரோதம் @tnpoliceoffl இல்லையா?
#WATCH | பாமக கொடியுடன் வாக்கு சேகரிக்க வந்த ராமதாஸ் தரப்பு வேட்பாளரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அன்புமணி ஆதரவாளர்கள்.
பாமகவின் கொடி, துண்டு பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து வாகனம் முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
#SunNews | #PMK | #Anbumani | #Ramadoss
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே #திராவிடமாடல் அரசின் இலக்கு எனும் வளர்ச்சி பாதையில் எளிய மக்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்திடும் நம் கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல்லாட்சியில்
தமிழ்நாட்டில் விளிம்புநிலையில் இருக்கும் 37,79,000 முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் மேன்மிகு திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
#எல்லாருக்கும்_எல்லாம்
#ஸ்டாலின்_தொடரட்டும்!
#தமிழ்நாடு_வெல்லட்டும்!
@collrdpi மாவட்ட வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்காக மற்றும் கடன்களுக்காக மகளிர் உரிமை தொகை பிடித்தம் மற்றும் நிறுத்தி வைத்தல் ஆகிய செயல்கள் நடைபெற்று வருகின்றனர்.தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கியில் தொகையை விடுவிக்க முடியாது என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர் உரிய நடவடிக்கை வேண்டுகிறேன்.
சேலம் மாவட்டம், @MyIndianBank பன்னப்பட்டி கிளையில் (IFSC Code : IDIB000P102) கலைஞர் மகளிர்உரிமைத்தொகை திட்டத்தில் வரவு வைக்கப்படும் தொகையை,வங்கியில் உள்ள பழைய கடனுக்கு நேர்செய்வதாலும்,தொகையை எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் முடக்கம் செய்யப்படுவதாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி
அரூர் சட்டமன்றத் தொகுதி - நரிப்பள்ளி ஊராட்சி #நரிப்பள்ளி பஸ் ஸ்டாப் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட
அரூர் சட்டமன்ற தொகுதி #சித்தேரி ஊராட்சி மலை
கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணியினை கோவிந்தன் கடை பகுதியில் தொடங்கி வைத்த நிகழ்வில் மேற்கு மா.செயலாளர் பழனியப்பன் ஒ.செயலாளர் முத்துகுமார் மாநில வர்த்தாக அணி து.செயலாளர் அ.சத்தியமூர்த்தி
#WATCH | “2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது!”
எதுவாக இருந்தாலும் சரி, நான் சொல்றேன் 2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்கப்போவதில்லை என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
#CMMKSTALIN | #DMK | #KalaignarSeithigal
மகளிரின் உரிமைகளை நிலை நாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் திட்டங்களை தீட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், கழக துணைப் பொதுச் செயலாளர் @KanimozhiDMK அவர்களின் முன்னிலையில் கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற "மகளிர் உரிமை மாநாட்டில்" பங்கேற்றோம்.
@INCIndia மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தி உள்ளிட்ட #INDIA கூட்டணியின் முன்னணி பெண் ஆளுமைகள் உரையாற்றிய இந்த மாநாடு, ஒட்டுமொத்த இந்திய மகளிரும் எதிர்பார்க்கின்ற மாற்றத்தின் குரலாக அமைந்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
2024 மக்களவைத் தேர்தலில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி, மக்கள் நலன் - மகளிர் நலன் - மாநில நலன் காக்கும் நல்லரசை அமைக்க உறுதியேற்போம்.
திமுக அரசின் முன்னெடுப்புகளால் தமிழ்நாட்டை இந்தியாவே புகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு மகளிருக்கான மாநிலமாக உள்ளது.
கலைஞரின் ஆட்சியில் தான் காவல்துறையில் பெண்கள் என்ற உரிமையைக் கொண்டு வந்தார்
தற்போது இருக்கும் காவல்துறையில் 4 ல் ஒரு பங்கு பெண்கள் இருப்பது பெருமைக்குரியது - அன்னை சோனியா காந்தி #மகளிர்_உரிமை_மாநாடு
#WomensRightsConference
#கலைஞர்100 முன்னிட்டு மாவட்ட மருத்துவர் அணியின் @Dr_Ezhilan சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருதய & பொது அறுவை சிகிச்சை முகாமை சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணார் @SalemRRajendran அவர்கள் துவங்கி வைத்தார்.
உடன் மா.மருத்துவர் அணி அமைப்பாளர் @arullaxman2 & கழக நிர்வாகிகள்.!
சில இரவுபகல் இவருக்கு செய்த பாராளுமன்ற தேர்தல் பணியால் என் இல்லம் தேடிவந்து எம் தந்தையார் உடல்நலனில் இவர்காட்டிய அக்கறை ...
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இவர்தம் அக்கறையால் ஈராண்டுகள் தள்ளிப்போடப்பட்ட எம் தந்தையார் மரணம் ...
இன்னும் எத்தனை காலமானாலும் உம்மோடு பின்னிற்பேன்.!