கழகத்திற்கு உழைக்க வந்தவன், பிழைக்க வந்தவனல்ல #பபி|திராவிடம் ||🖤❤திமுக🖤❤ | Belongs to the Dravidian stock|கரூர் மாவட்ட திமுக|| தாந்தோனி கிழக்கு ஒன்றிய மாணவரணி
இத்தனை வருடங்களாக கலைஞரின் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து வியந்தவன்
திடீர் என்று 3 மாதத்தில் மாற்றி பேச முடியுமா ?முடியாது
திராவிட சித்தாந்தத்தை படித்து அதன் மூலம் ஏற்பட்ட நன்மைகளை பார்த்தவன் 3 மாதத்திற்காக மாற்றி பேச முடியுமா ?
அதை விட மலிவான அரசியல் இல்லை
@aloor_ShaNavas
#WATCH | மறைந்த முதலமைச்சர் கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுநாள்
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி
#SunNews | #Kalaignar | #DMK | #MKStalin
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
BUNCH OF IDIOTS !
இந்த கைதுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவர்கள் அவ்வளவு புத்திசாலியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்களெல்லாம் முட்டாள்கள். எந்த பிரச்சினை என்றாலும், நான் நேருக்கு நேர் சந்திப்பேன்.
- தவெக அரசின் அராஜக கைது நடவடிக்கைக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#Udhayanidhistalin #westandwithudhayanna #TamilNadu #DMK #TVKFails #KalaignarSeithigal
திருச்சியில் திமுக-வினர் கைது!
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் அராஜகமாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்த காவல்துறையினர் .
#WeStandWithUdhayAnna #UdhayanidhiStalin #Trichy #Anbilmahesh #VijayFears #VijayExposed #TVKVijayFails #KalaignarSeithigal
#BREAKING | ‘ஸ்பைடர் மேன்’ படத்திற்கு முன்பதிவு செய்து வந்தவர்களை ‘ஜனநாயகன்’ பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக புகார்.. விதிகளை மீறி குழந்தைகளை ‘A' சர்டிபிகேட் படத்தை பார்க்கச் சொன்னதால் பரபரப்பு
#SunNews | #JanaNayagan | #Chennai | #SpiderManBrandNewDay
”எஃப்.ஐ.ஆரில் பெயர் இல்லாத நிலையிலும் கைது செய்திருக்கிறார்கள்..மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் வழக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சட்டப்படி எதிர்கொள்வேன்” -சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
#SenthilBalaji | #DMK | #TVK | #CMVijay
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததையடுத்து, சென்னை பாலன் இல்லத்தில் போராடிய மாணவர்கள் ``இந்த வெற்றியை நல்லகண்ணு அய்யாவிற்கு’’ சமர்ப்பிப்பதாக கோஷம்
#chennai#students#thanthitv
தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க செயலாளர் நந்தகுமாருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய முன்னாள் அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
Bro thought it was content... turned into court content. 💀
OG DMK -கிட்ட Game ஆட நினைச்சா... End Screen Ready. 😎🔥
💥 Instant பதிலடி கொடுப்பதில் #திமுகவினரை அடித்து கொள்ள ஆள் இல்லை அதில் மிகவும் ஸ்பெஷலானவர் எங்கள் அண்ணன் @V_Senthilbalaji MLA அவர்கள் 🔥 🔥
💥 சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் வீட்டுக்கு போய் யாரோ எழுதி கொடுத்ததை பதிவிடும் ஆச்சர்யகுறிகள் கூட்டம் இல்லை திமுக கூட்டம் 🔥🔥