2021-ல் குடும்பத்தலைவிகளுக்கு ஊதியம் என்ற சிந்தனையை விதைத்தது மக்கள் நீதி மய்யம், அதை உரிமைத்தொகை ஆக்கி செயல்படுத்தியது திமுக, அதை வெவ்வேறு பெயர்களில் ஆதரித்து தங்கள் கட்சியின் 2026 வாக்குறுதி பட்டியலிலும் இடம்பெறச்செய்துள்ளன அதிமுக & தவெக. ஒரு நல்ல சிந்தனை எங்கிருந்து வேண்டுமானலும் வரலாம்,எதிரணியில் இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கான சான்று இது. மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கும் மனமுண்டு என்பார்கள்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல வாக்குறுதிகள், யார் ஆட்சி அமைத்தாலும் செயல்படுத்த வேண்டிய சிந்தனைகள். ஒரு கட்சி மக்களை ,வாக்காளர்களை எந்தளவிற்கு மதிக்கிறது,சீரியஸாக எடுத்துக்கொள்கிறது என்பதை தேர்தல் வாக்குறுதிகளில் புரிந்துகொள்ளலாம், நாம் தமிழரின் ��ேர்தல் அறிக்கை உறுதியாக மக்களை மதித்து எழுத்தப்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதே நேரம் சில வாக்குறுதிகளில் கேள்வியும், மாற்றுக்கருத்துக்களும் இருப்பதை மறுக்க முடியாது!
Being around my man you will start being a better person. His positive energy is infectious. You will empathise for everyone around you.
Let’s spread love and make this world a better place to live ❤️❤️
#AK#AjithKumar#Thala