ஒரு awareness காக தொடங்கியது. இன்று 10 வது பேட்ச் ♥️🥳
இனி என்றும் எல்லா மாதமும் இருக்கும். வரும் காலங்களில் இன்னும் சில topics add செய்யலாம் என்று ந���னைக்கிறேன். நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் சந்தோசம் 🙏🏼✨
உங்கள் நண்பர்களுக்கு இந்த லிங்க் அனுப்பி வெய்யுங்கள் அவர்களும் சிறி��ு equity நாலேட்ஜ் எடுத்து கொள்வார்கள்
நன்றி
அனைவருக்கும் வணக்கம், #HST Wealth “கட்டணமில்லா” பைனான்சியல் வகுப்புகள் September - October 2026 (#Kappa-Batch) அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இது இந்த முயற்சியின் 10 வது குழு.
Next batch registration form @HSTwealth மூலம் பகிரப்படும். இந்த முறை கூகுள் பார்ம் பதிலாக https://t.co/ofd2bjBCLB இல் நீங்கள் பார்ம் ஃபில் செய்த உடன் நீங்கள் தேர்வு செய்ய பட்டு உள்ளீர்களா இல்லையா என்பது ��ெரிந்து விடும். இது வரும் ஞாயிறு மாலை 7 மணிக்கு வெளியிடப்படும்.
இதுவரை 9 குழுக்களாக (Batches) வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் IPO - Fundamental Analysis - Technical Analysis, Macro Economics (combined session with previous batch) பற்றி மட்டுமே எடுக்கப்படும். இது முழுக்க முழுக்க இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சார்ந்த வகுப்புகள் மட்டுமே. உங்கள் நண்பர்களுக்கு தேவைபட்டால் தெரிவியுங்கள் 😇
Note: வகுப்புகள் அனைத்தும் Saturday & Sunday வில் மட்டுமே!
With Love, Hari & HST Family 🫶
இது SEBI ப��ிவு பெற்ற RA நிறுவனம் நடத்தும் கல்வி நோக்க வகுப்புகள் மட்டுமே; முதலீட்டு ஆலோசனை அல்ல.
நாளை மிக முக்கியமான நாள். அனைத்தும் சிறப்பாக அமைய அனைவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் ♥️🧿🙏🏼
9 வருட உழைப்பு, 6 வருட கனவு பயணம் நாளை முதல் தொடங���குகிறது🥳🚀
அனைவரும் Google மீட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்♥️🙏🏼
உங்கள் ஹரி ♥️
@HSTwealth @mehandran @Imdenesh @Karvendhan_HST @NalaiyaVivasayi
அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று எங்களின் இரண்டாவது IPO ஆய்வு அறிக்கை!
#LalithaaJewelleryIPO / #லலிதாஜுவல்லரி குறித்து
எந்த சார்பும் இல்லாமல்… உண்மைகளின் அடிப்படையில்…
முதல் அடியிலிருந்து இப்போது இரண்டாவது அடி வரை
பயணம் தொடர்கிறது… ♾️♥️
ஒவ்வொரு அடியிலும் அதிக நம்பிக்கையுடன்
இன்னும் பல ஆய்வுகளுடன் வருகிறோம் 🙌🏻
🔗 https://t.co/FQeqkOKj6V
#HSTWealth #LalithaIPO #லலிதாஜுவெல்லரி
முதல் ��டியை எடுத்து வைக்கும் இந்த தருணம் எங்களுக்கு மிகவும் சிறப்பானது. 🚀
எங்களின் IPO ஆய்வுப் பயணத்தை, #MilkyMistIPO குறித்த முதல் ஆய்வு அறிக்கையுடன் இன்று தொடங்குகிறோம்.
எந்த சார்பும் இல்லாமல். உண்மைகளின் அடிப்படையில்.
இது ஒரு முதல் அறிக்கை மட்டுமே.
பயணம் தொடரும்… ♾️♥️
ஒவ்வொரு அடியிலும் அதிக நம்பிக்கையுடன்.
இன்னும் பல ஆய்வுகளுடன். 🙌🏻
🔗 https://t.co/qtcyHyWHSD
தாய்மாமன் சீர் திட்டத்திற்கு ரூ. 560 கோடி ஒதுக்கீடு. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இத்திட்டம் தொடங்கப்படும்
- நிதியமைச்சர் மரிய வில்சன்
#tnbudget#TVKVijay
Dreams do come true. 🥹❤️
Seeing my commentary featured on the front page of The Hindu BusinessLine is a moment I’ll cherish forever.
As the Founder & CEO of @HSTwealth , this is not just a personal milestone it is a recognition of the trust our clients, readers, and well-wishers have placed in us.
My heartfelt gratitude to the Editors and the entire BusinessLine team for carrying our market views on such a prestigious platform.
Thank you to everyone who has been part of this journey. This is only the beginning. We remain committed to delivering unbiased, research-driven insights to investors across India.
Grateful. Humbled. Motivated. 🙏🥹
@businessline
#BusinessLine #TheHinduBusinessLine #HSTWealth #MarketCommentary #ResearchAnalyst #IndianMarkets #Gratitude #Milestone #SEBIRegisteredResearchAnalyst
HS Trade School - IOTA Batch (9th Batch) இலவச முதலீட்டு கல்வி வகுப்புகள்!
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
"நிதிக் கல்வி எல்லோருக்கும் தேவை - ஆனால் YouTube போன்ற தளங்களில் போட்டால், அதைப் பார்த்துவிட்டு அடுத்த Video-க்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை Practical-ஆக செய்து பார்க்க நேரம் எடுக்கும் - Example - தொடர்ந்து 5 மணிநேரம் Python, Programming, DIY Video பார்த்தவர��களில், அதை Practice பண்ணி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் நேரடி வகுப்புகள் (Live Interactive Classes with time for doing homeworks) மூலம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்"
✅ முற்றிலும் இலவசம் - ஒரு ரூபாய் கூட இல்லை
✅ 4 வாரம் | 8 வகுப்புகள் | Beginners-க்கு மட்டும்
✅ IPO, FSA, Technical Analysis, Macro Economics
✅ SEBI விதிகளின்படி KYC நிச்சயம் செய்ய வேண்டும்
⚠️ இது Stock/Investment Recommendation அல்ல - முற்றிலும் கல்வி நோக்கம் (Purely Educational) மட்���ுமே.
📅 08 August 2026 முதல்,
தேவைப்படுவோர் கீழே உள்ள Form Link மூலமாக Fill செய்து கொள்ளவும்.
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
மீன் பிடித்துத் தர மாட்டோம், மீன் பிடிக்கக் கற்றுத்தருவோம் 🎣
HS Trade School is an educational initiative by HST Wealth, a SEBI-registered Research Analyst entity.
SEBI Reg No: INH000028255
P.S: HST Wealth-ன் Research Activities-க்கும், HS Trade School-ன் செயல்பாடுகளுக்கும் தனித்தனி பிரிவு.
#HSTradeSchool #HSTWealth #FinancialLiteracy #InvestorEducation
தனி நபர் நிதி (Personal Finance) பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிற ஐந்து அழகான படக்கதைகள். புகழ் பெற்ற Zerodha நிறுவனம் இவற்றை இலவசமாகவே வெளியிட்டுள்ளது.
படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள், அல்லது, அவர்களையே படிக்கச் சொல்லுங்கள்!
https://t.co/sNzyMWwIzi
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறேன் ❤️
எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம்.
Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண்டகால இலக்கு.
தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨
பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர��மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
இது வெறும் registration அறிவிப்பு அல்ல… நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்.
எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏
HST Wealth Management and Research Advisors Pvt Ltd SEBI Registered Research Analyst Reg No: INH000028255
from Salem to 🇮🇳🌎
எங்கள் ��திகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற்ற அனைத்து பதிவுகளையும் நீங்கள் காணலாம்.
மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம்.
“பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.”
#HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu
Your CIBIL score is about to become more important than most people realize.
The Reserve Bank of India has finalized the ECL (Expected Credit Loss) system for implementation from 1 April 2027.
This is a massive structural shift in how banks will evaluate lending risk.
Till now, most loans were treated as “healthy” as long as EMIs were paid on time.
Going forward, banks will increasingly evaluate the probability of future stress as well not just present repayment behaviour.
That changes everything.
A lower CIBIL score will now carry a much bigger cost for lenders because banks may have to create higher provisions against such borrowers under the new framework.
And when the lender���s cost rises, the borrower eventually pays through:
- Higher interest rates
- Lower credit limits
- Tighter eligibility checks
- Slower approvals
- More manual underwriting
- Higher chances of rejection
This will especially impact unsecured products like:
- Personal loans
- Credit cards
- Consumer durable loans
- BNPL products
The era of easy instant approvals is slowly fading.
Even NBFCs and fintech lenders are becoming stricter because capital itself is getting more risk-sensitive.
Your credit score is no longer just a number for loan eligibility.
It is becoming your financial reputation score. Ignoring it can become very expensive over the next few years.
HST கட்டணமில்லா பைனான்சியல் வகுப்புகள் June 2026.
இதுவரை 7 குழுக்களாக (Batches) வகுப்புகள் சுமார் 3300+ நபர்களுக்கு எடுக்கபட்டு உள்ளது. இது 8th Batch 😇
This Theta (θ) Session Starts from 6 June 2026 - Saturday Evening - 6.55 pm IST.
இதில் IPO - Fundamental Analysis - Technical Analysis, Macro Economics பற்றி மட்டுமே எடுக்கபடும். இது முழுக்க முழுக்க இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ��ார்ந்த வகுப்புகள் மட்டுமே.
Note: வகுப்புகள் அனைத்தும் Saturday & Sunday.
Google Form Link https://t.co/VjvPwgw0Vd
*Link Valid till 1st June 8 pm IST.
With Love,
Hari & HST Family 🫶
நம் தாத்தா-பாட்டி தலைமுறைக்கு வீட்டில் அரிசி மூட்டை, பருப்பு . Godhumai , cooking oil reserve, மற்றும் வருடத்துக்கு போதுமான essentials வைத்திருப்பது சாதாரணமான வாழ்க்கை முறையாக இருந்தது.
காரணம் அவர்கள் பஞ்சம் இருந்த uncertainty economy-யில் வாழ்ந்தவர்கள், அதனால் எந்த நேரத்திலும் shortage அல்லது supply interruption வந்தாலும் குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அறிவு அவர்களிடம் இருந்தது.
அடுத்த மாதத்திலிருந்து
Watch this to understand fertilizer issue..
https://t.co/unlxLNwoaW
Fertilizer shortage will lead to less production of cereals, pulses and vegetables.
Hotels in cities will operate at a very high cost. Digital food delivery will not be affordable. Minimalist cooking at home is the only possible solution or community cooking..