சீமான் அண்ணனின் குரலுக்கேற்ற காட்சி அமைப்பு, சிறப்பான உருவாக்கம்..
Whatsapp status, insta எடுத்து பகிருங்கள், பரப்புரைக்கு பயன்படும் 👍🏼
#NTK_RiseOfRevolution#NTK4Tamilnadu
தம்பி விஜய் மீதான பாசம், அன்பில் துளியும் குறையவில்லை..! நேராக சந்தித்து பேச முடியாததால் ஒரு அண்ணனாக தம்பிக்கு இதை சொல்றேன்.. சீமானின் திடீர் பாசம்
#Tenkasi | #NTK | #TVK | #Vijay | #Seeman | #TVKVijay | #PolimerNews
சரண்டர் ஆனவன் தப்பிச்சானா
இது மேலும் சந்தேகத்த தான் ஏற்படுத்தும் ,முழு விசாரணையும் நடைபெறல ,
இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லனு சிசிடிவில பாத்த எல்லோரும் திருமா வரைக்கும் இதான் சொல்றாங்க இந்த நேரத்துல எண்கவுண்டர் என்பது நாடகம் தான் இது யாருக்காக ஆருத்ராகாகவா