@trishtrashers@ramk8060 Ethuku Enna right up elutha pora thangaikor geetham nu solla poriya Neela sothula uppu pottu sapduriya illa vera ethavathu sapduriya 👊👊👊
அம்மாவ தெய்வமா பார்த்தா நமக்கு நல்லது
மனுஷியா பார்த்தா அவங்களுக்கு நல்லது
நாம என்ன பண்ணப் போறோம்?
சசி அவர்களால் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியும்! Hats off sir!
This is not very poetic love story it’s a verrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrry poetic and emotional roller coasters love story with very beautiful dialogue in every single scene ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
திரு.பாரதிராஜா அவர்கள் எல்லா genres lim
திரைப்படம் கொடுத்து இருக்கிறார் அவரது பாணி இது தான் என்று சொல்ல முடியாது
சொல்லப்போனால் அது சாதிய மறுப்பு,பெண் உரிமை, சமத்துவம் ஆண் ஆதிக்கம் மறுப்பு, இயற்கை சார்ந்த காதல் என பல்வேறு விஷயங்கள் அவரது படங்களில் உள்ளன 💐