Hollywood தரத்தில் வந்த ஒரு தமிழ் படம்.
நாயகன் விஜய் என்ற ஒரே காரணத்திற்காக வன்மம் அள்ளி வீசப்பட்டது.
Leo மாதிரி haters ku கனவுல கூட ஒரு படம் வராது.
கதறிட்டே இருங்க டா. https://t.co/Exen3vhbav
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கு.. என்ன அண்டா @Senthilvel79 இப்பயே அழுக ஆரம்பிச்சுட்டான் 😅 Morris Media எடுத்த Survey திமுக-வ கதிகலங்க வெச்சிருக்கு.. 🤣
2026 தளபதி விஜயின் ஆட்சி.. அதற்கு அண்டாவின் அழுகையே சாட்சி...