Presenting you the Title and Motion Poster to you all.
Thank you @Udhaystalin sir.
#NenjukuNeedhiMotionPoster#NenjukuNeedhi
https://t.co/3Wy5OHAEX7
And thanking my dearest cast and crew members for making it happen.
To you my dear Paapi ❤️miss u always ❤️
நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும். இது கொல்லைப்புறமாக அமைந்த அடிமை அரசு கிடையாது; தமிழ்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட கழக அரசு. ஒன்றிணைந்து செயல்பட்டு நீட்டை விரட்ட அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.
#TNAgainstNEET#BanNeet
நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் - வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது.
கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு, ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக்குழுமம் சார்பில் அதன் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் அவர்கள் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
41ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் @dmk_youthwing-ஐ வாழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.உங்கள் உழைப்பால் உயர்ந்த இளைஞரணியில் பயணிப்பதை பெருமையாக கருதுகிறோம். கழகத்தை அடுத்த தலைமுறையிடம் சேர்க்க, களத்தில்-இணையத்தில் இன்னும் வேகமாய் உழைப்போமென உறுதியளிக்கிறோம் #DMKYW41
கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி @chennaicorp-ன் பல்வேறு இடங்களில் Mass Cleaning எனும் பெரிய அளவிலான தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த தூய்மைப்பணிகளை இன்று பார்வையிட்டேன்.
கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் PPE உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள்.எந்த முதல்வரும் செய்யத்துணியாத காரியமிது. கழக அரசு மக்களுடன் நிற்கிறது. நம் முதல்வரின் ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் தமிழகத்தை பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுக்கும்
#WeStandWithStalin
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@Udhaystalin@mkstalin
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை நோய்த்தொற்றிலிருந்து மீட்க அமைக்கப்படவுள்ள தற்காலிக சிகிச்சை மையத்துக்காக ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தையை இன்று ஆய்வு செய்தேன். @nchitrarasu@Madhanmohandmk
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் தேங்கியுள்ள குப்பையை அகற்றும் பணியை 2-வது நாளாக நேற்று ஆய்வு செய்து, அப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தினேன்.
#Chepauk#Thiruvallikkeni