Top Tweets for #DMKYW41
சென்னை, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த பர்வீன் நிஷா அவர்களின் மகன் அர்மான் மலிக் தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அர்மானுக்கு என் அன்பும், நன்றியும்.

#DMKyw41 @dmk_youthwing @DMK4TN_ @DMK4TN @EllorumNamudan @StalinAni2021 @gopal_inst @SuhaibuDMK @KKNagar_PBalaji @csramesha @IlovemyNOAH2019 @BalanAnandhi @TamilmagalN @BalajiK29684317 @b4l4ji
அண்ணன் இளைய தளபதி @Udhaystalin அவர்களை நடிகர் @Vadiveluhere ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#UDHAYanna @DMK4TN_ @TrendsDmk #DMKyw41 @gopal_inst @stalinjacka @NPrakas80751552 @IlovemyNOAH2019 @BalanAnandhi @KKNagar_PBalaji @csramesha

திருவல்லிக்கேணி, தேரடி தெரு பகுதியில் ப.மாணவரணி அமைப்பாளர் தம்பி விக்கி ஏற்பாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. தொகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும், பொதுமக்கள்-கழகத்தினருக்கு நன்றி.
@nchitrarasu #ARPMKamaraj #Vijayakumar

சேப்பாக்கம், 63 அ வட்டம், நைனியப்பன் தெரு பகுதியில் இன்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கு கொண்ட பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திகொண்டதோடு, தாமும் அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோமென உறுதியளித்தனர்.
@nchitrarasu @madhanmohandmk #Chinnaraj

கொரோனா ஏற்படுத்திய நெருக்கடியிலிருந்து விடுபட தடுப்பூசியிட்டுக்கொள்வதே சிறந்த வழி. அதன்படி, சேப்பாக்கம்,62-வது வட்டம், வெங்கடேசன் தெரு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தினோம். பங்கேற்ற மக்களுக்கும்,ஏற்பாடு செய்த கழகத்தினருக்கும் நன்றி
@nchitrarasu @Madhanmohandmk #Jagadeesan

திருவல்லிக்கேணி பகுதி, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு பகுதியில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த முகாமினை சிறப்பாக நடத்திய மருத்துவக்குழு - கழகத்தினர், ஒத்துழைப்பு தந்த தொகுதி மக்களுக்கு நன்றி.
@nchitrarasu #ARPMKamaraj #Ravi

திருச்சி சாவித்ரி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் ஆய்வு செய்தேன்.
இந்த நிகழ்வில், மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனியிருந்தனர்.

தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக
விவசாய பட்ஜெட்...👌👌👌
🌅🖤❤
#உங்கள்தொகுதியில்ஸ்டாலின் #என்றென்றும்_சட்டப்பேரவையில்_கலைஞர் #அரசியல்நாகரிகம்_முகஸ்டாலின் #கலைஞர்_பொண்மொழிகள் #Kalaignar #KalaignarInAssembly #DMKYW41

#DMK4youth @dmk_youthwing @BalajiK29684317 @TrendsDmk @DMK4TN_ #DMK4TN #DMKYW41 #Stalin4SocialJustice
கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிகளுக்காக @dmk_youthwing அறக்கட்டளைக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரை சேர்ந்த பாலாஜி கண்ணன் அவர்கள் ரூ.5 ஆயிரத்தை இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.

எந்த திட்டம்- 100 ரூ பல்பை 1500 ரூ பொய் கணக்கு எழுதுன திட்டமா? #admkfails #MKStalin #SunNews #DMKYW41 #DMK #spvelumani #epstamilnadu

தங்களை ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிடுகிறது என்று திருநங்கைகள் வருத்தம் தெரிவித்தபோது, எங்களுக்கு உச்ச நீதிமன்றம் கலைஞர். ஆகவே நாங்கள் திருநங்கை என்றே அழைப்போம் என்றார் உதயநிதி ஸ்டாலின். #DMKYOUTHWING
#DMKYW41
நீட் தேர்வு என்ற அநீதியால் இன்னும் பல மாணவர்களின் மருத்துவக்கனவு நசுக்கப்படுவதை அனிதாவின் மரணம் வெளியுலகுக்குக் கொண்டுவந்தது. அதுவே, நேரடி அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற. எண்ணத்தை உதயநிதி ஸ்டாலின் உள்ளத்தில் விதைத்தது.
#DMKYOUTHWING
#DMKYW41
நவீன டிஜிட்டல் யுகத்தின் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கழக வளர்ச்சிக்கு இளைஞரணியினர் மேலும் ஊக்கத்துடன் பாடுபட வாழ்த்துகிறேன்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
#DMKYW41 | #DMK4YOUTH #திமுக_இளைஞர்_அணி

தமிழினத்தைத் தலைநிமிர வைத்த தி.மு.க.வின் ரத்தநாளமாம் @dmk_youthwing தொடங்கப்பட்ட நாள் இன்று!
பீடுநடைபோடும் பெருமிதத்தின் அடையாளம்!
நவீன டிஜிட்டல் யுகத்தின் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கழக வளர்ச்சிக்கு இளைஞரணியினர் மேலும் ஊக்கத்துடன் பாடுபட வாழ்த்துகிறேன்!


Last Seen Hashtags on Sotwe
snapchat()()()()()()()()()()()()************** +filter:native_video
Seen from Turkey
minichat()********* filter:videos
Seen from Argentina
ICBCIndia
Seen from United States
Thatmob
Seen from Vietnam
opinionesClientes
Seen from United States
fidanatalay
Seen from Germany
uflash
Seen from Turkey
minichat
Seen from Japan
sex maroc
Seen from France
marasescort
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




























