வரலாற்றைப் படிக்க நான் படைக்கப்படவில்லை .... வரலாற்றைப் படைக்க நான் படைக்கப்பட்டு இருக்கிறேன்..!! #மாநிலம்_காத்த_மன்னவன். # Old I’d @KING_DMK1 18k followers
@mkstalin திரும்பவும் சொல்ரேன் இந்த ஆபாயில் கூட்டத்த தலைமை கண்டிக்கனும்.நல்லா போயிகிட்டு இருக்க போராட்டத்த திசை திருப்புறமாதிரி நடந்துகிறானுக இந்த அரைவேக்காடுக,மேலும் GenZDMKல இருக்க சில "அரைவேக்காடுகள் நீட் நல்லது Fair Neet வேணூம்னு அறிவில்லாம அரைவேக்காட்டுத்தனமா பேசிகிட்டு இருக்காய்ங்க
இந்தியாவில் தனி மனிதர்களின் நிதி /பணத் தனியுரிமையைப் பறிக்கிறது ஒன்றிய அரசு. (Destruction of financial privacy).
வாங்கிக் கணக்கிலோ, GPay போன்ற செயலிகளிலோ உள்ள உங்கள் சட்டபூர்வ்மானப் பணத்தை நீங்கள் செலவு செய்ய உங்களுக்கு உரிமை இல்லை, ஒன்றிய அரசு எந்தக் காரணத்தைச் சொல்லியும் தடை+
@NewsTamilTV24x7@LAWAB2509 லஞ்சம் வாங்கி தொப்பையை வளர்க்கும் அரசு அலுவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய சிறப்பு சட்டம் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
@CMOTamilnadu
@Pmurugadossmah1 இது நடக்காது
ஒட்டு மொத்த உடன்பிறப்புகளின் கதறல் இது தான்..
சொம்பு தூக்கி இல்லாமல் கழகத்தை வழிநடத்த முடியாது என்று உதயநிதி அவர்கள் முன்னெடுப்பு செய்து விட்டார்..
சொம்பே கழகம்..
திமுக தற்போதைய சூழ்நிலையில் செய்ய வேண்டியது ...
25 அணிகளையும் முதலில் கலைத்துவிட்டு புதிதாக நேர்காணல் நடத்தி நிர்வாகிகளை (உழைப்பவனை தேடி ) நியமிக்க வேண்டும் ... எந்த Reference அல்லாமல் செயல்பாடுகளை வைத்து நியமிப்பது தான் நன்றாக இருக்கும் ... கழக உறுப்பினராக குறைந்தது 5 வருடம் இருந்திருக்க வேண்டும் என நிபந்தனையுடன் நியமிக்க வேண்டும்
எதிர்கட்சியாய் இருக்கும் போது பதவிக்கு வருபவன் தான் உண்மையான நிர்வாகியாக இருக்க கூடும்
பின்பு மாவட்ட , மாநகர, நகர, பகுதி , ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கலாம் ...
@Udhaystalin@sentham60578891@mkstalin@the_hindu இன்னும் ஏன் தாமதம்.. நளினி சிதம்பரம் தீர்ப்புக்கு எதிராக சட்டபோராட்டம் நடத்த வேண்டும்.
இனியும் தாமதம் கூடாது..
இந்தியாவில் ஆரம்பம் முதல் நீட் தேர்வை உறுதியாக எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திமுக 🔥🔥🔥
@News18TamilNadu@SaraVellore இந்தியாவில் ஆரம்பம் முதல் நீட் தேர்வை உறுதியாக எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திமுக 🔥🔥🔥
நளினி சிதம்பரம் அவர்கள் தான் இதற்கு காரணம்.
நாம ஏன் தலைவரே ஒரு சட்ட போராட்டம் பண்ண கூடாது?
உங்களை நம்பி தான் இந்த வழக்கு இருக்கு..
@Vanitha06119914@Faijifarook அவன் அப்பன் தெளிவா பேசலையே
“மானெங்கெட்ட தமிழ்நாடு என்று சொல்லி இருக்கான்.”
இவனுக்கு எல்லாம் @mkstalin சீட் கொடுத்த இவர தான் கிழி கிழிக்க வேண்டும்.
வரவன் போறவன் எல்லாம் இங்க கழகத்தில். பின்ன எப்படி இருக்கும்..
தொடர்ந்து கதறினோமே தலைவரே நீங்கள் நல்ல மனிதர் ஆனால் இவனுக அந்த அளவுக்கு ஒரத் இல்லாத பயலுக இவனுகளிடம் நாகரீக அரசியல் செய்யாதீர்கள் அவனுகளும் சரி மக்களும் சரி அதையெல்லாம் உணர மாட்டார்கள் நன்றியும் இருக்காது என்று ஆனால் நீங்கள் கேட்கவே இல்லை இப்போ பாருங்க...
@mkstalin@Udhaystalin
@shanmugamchin10 தவறு செய்தால் தலைமையை உடனுக்குடன் எதிர்த்து கேள்வி கேட்காமல் சொம்பு அடித்ததால் இதுதான் நடக்கும்
கம்பெனி மார்க்கெட் value குறைஞ்சிக்கிட்டு போகுது அதான் தன் பிள்ளைகளை வேற லாபகர கம்பெனில invest பண்ண அனுப்பிவைக்கிறானுங்க
வழக்கம்போல கடைக்கோடி தொண்டன் நடுத்தெருவுல🤡
இந்த வரிகள்
@mkstalin மானங்கெட்ட தமிழ் நாடு என்று வாய் கூசாமல் பேசும் இந்த நபர் கழகத்திற்கு தேவையா ?
கழகத்தின் மோத திராணி எவனுக்கும் இல்லை ஆனால் இது போன்ற நபர்களால் மட்டுமே கட்சியை அசிங்க படுத்த முடியும்..
கட்சி ரீதியா நடவடிக்கை உண்டா இல்லையா என்று தெரியவில்லை 🤷♂️