~ சார் ஹார்ட் டிஸ்க் திருடு போனது பற்றி என்ன நினைக்கிறீங்க?
~ அது அமைச்சர்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி...
ஆமா, இவர்கிட்ட உங்க மனசு யாரு திருடினாங்கன்னு கேளுங்க,
உடனடியா பதில் சொல்லுவாரு பாமா nu...😂❤️
'தீர்ந்துபோன சக்தி'-ன்னு அண்ணாதிமுகவை விமர்சித்திருக்கிறார், 'அழிவு சக்தி' விஜய்.
தீர்ந்துபோன சக்தியான எங்கள் அண்ணாதிமுகவிடம் என்ன ம*யிருக்குடா வந்து, ஆதரவு கேட்டு, வீட்டுக்கே வந்தன்னு அந்த 25 பேரில் யாராவது ஒருத்தராச்சும் வாயைத் திறப்பார்களா..?
நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இவனைப் போயி ஆதரிக்கனும்ன்னு சொல்றீங்களேய்யா..?
வேணாம் விட்ருவோம். கெட்டவார்த்தை வருது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், தேரோட்டத்தின் போது கல்லூரி மாணவர் ஹர்ஷவர்த்தன் படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் D.லோகேஷ் தமிழ்ச்செல்வன் நேரில் சென்று, உயிரிழந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தி, மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்...
மாண்புமிகு திரு. D. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
மாண்புமிகு திரு. D. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களைச் சந்தித்து, பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் திரு. D. லோகேஷ் தமிழ்ச்செல்வன், அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார���.
இந்த நாள் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத நாள்.
நம் தங்கத் தளபதி விஜய் அவர்களின் நம்பிக்கையும்,மக்களின் அன்பான ஆதரவும் என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது. இது எனக்கான பதவி மட்டுமல்ல — மக்களின் நம்பிக்கையால் வழங்கப்பட்ட மிகப் பெரிய பொறு��்பு.
தளபதி காட்டும் வழியில், மக்களின் நலனை முதன்மையாக வைத்து, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இந்த பொறுப்பை நிறைவேற்றுவேன். தமிழகத்தின் வளர்ச்சியே என் பயணத்தின் இலக்கு அதற்காக என் வாழ்நாள் முழுவதும் உழைப்பேன்!
எங்கள் மாமன்னன் அமைச்சர் ஆகிறார் @logintvk .... ஐயாவின் கனவு, ஐயாவின் பேரன்பு , அம்மாவின் ஆசி பெற்ற எங்கள் மாமன்னன், ராசிபுரத்தின் தலைமகன் எங்கள் தங்கம் லோகேஷ் அண்ணன் அவர்கள்
தளபதிக்காக வாக்களித்து, வெற்றியைப் பெற்றுத்தந்த இராசிபுரம் மக்களின் குறைகளைத் தீர்க்க, இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம், கழகத் தோழர்களின் முன்னிலையில் இன்று திறந்து வைத்தேன்.
D. லோகேஷ் தமிழ்செல்வன், MLA
இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி
தமிழக வெற்றிக் கழகம்.