ஐரோப்பா முழுவதும் சில நாட்களில் கைப்பற்றி கொண்டு அடுத்த சில ��ாட்களில் கம்யூனிஸ்ட் சோவித்ரஷ்யா அழித்து விடுகிறேன் என்று கொக்கரித்தன் Hitler. கடைசியில் கம்யூனிஸ்ட்கள் இடம் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டேன் என்பது வரலாறு. ட்ரம்பே வரலாறை படிக்க வேண்டும்.
கட்சியின் ஒரு முன்னாள் அமைச்சர் கைதாகி நீதிமன்றத்தால் விடுவிக்��ப்பட்டிருக்கிறார். ஒரு முன்ன���ள் அமைச்சர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கிறார்.
இன்னொரு முன்னாள் அமைச்சரும் ஒரு தம்பியும் தலைமறைவாகி இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகள் அனைத்தும் கைவிட்டு அனாதையாக்கி விட்டு போய் விட்டார்கள்.
அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
இத்தகைய சூழலில் வெளிநாட்டுக்கு இன்பச்சுற்றுலா சென்று என்ன செய்யப்போகிறார் முக ஸ்டாலின் ?
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்னதாகவும் மகனும் மருமகனும் செல்வது ஏன் ? ஒரு வருடம் தவறாமல், ஸ்டாலின் குடும்பத்தினர் ஐரோப்பாவுக்கு செல்வது ஏன் ?
அப்படி என்ன இருக்கிறது ஐரோப்பாவில் ?
@mkstalin @Udhaystalin
சாதி பற்றிய புரிதல் இல்லாத கம்யூனிஸ்டுகள் சாதி மறுப்பு திருமணத்தை எதிர்ப்புகளை மீறி செய்து வைக்கிறார்கள்.
சாதி புரிதல் உள்ள திராவிட இயக்கம் சாதி ஆணவ கொலைகளை முன்னின்று நடத்தி அவர்களுக்கு ஆதரவு தருகிறது...
18 வயசுக்கு முன்னாடி காதலிக்க கூடாதா?
அடேய் கிழ போல்ட்களா..... பூமர் அங்கில்களா....
18 வயது வரம்பு என்பது திருமனத்திற்கானது...
காதலுக்கு வயது வரம்பிட்டு சட்டம் வரவில்லை.
@CMOTamilnadu we are ready to work with you on stopping honours crimes in #TamilNadu.
I have workerd on systematic ways to stop honour killings . Why don’t you sit with us and consult on the same?
We can’t have more honour killings in the state !
If you are the change for DMK then walk the talk . Bring systematic changes.
Don’t go silent on the increasing honour crimes in the state @TVKVijayHQ .
Give a strong statement condemning it .
திருமதி விமலாவை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் “அருண்” சஸ்பெண்ட் செய்தது, “உள்நோக்கம் கொண்டது” என்று உத்தரவிட்டு கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு மேல்முறையீடு செய்ததோடு அல்லாமல், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் இன்று முறையிடப்பட்டுள்ளது.
“முதலில் இவ்வழக்���ு நம்பர் ஆகட்டும். பின்னர் விசாரிப்பது குறித்து பார்ப்போம்” என்று தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவிட்டது.
எதற்காக இந்த அவசரம் ? ஒரு தவறு நடந்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டினால், அதை ஏற்றுக்கொள்ளாமல், மக்கள் வரிப்பணத்தில் மேல்முறையீடு செய்து வறட்டு பிடிவாதம் பிடிக்கும் வேலையைதானே திமுக அரசு செய்து கொண்டு இருந்தது ?
இது போல பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் வரை சென்று கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கிய திமுக அரசைப்போலவே, தமிழக வெற்றிக் கழக அரசும் நடப்பதுதான் மாற்றமா ? @CMOTamilnadu
அடிமையை எஜமான் கொள்வதற்கு உரிமை உண்டு யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஆனால் நாம் வாழ்வது ஜனநாயக...? நாட்டில் என்று எல்லோரும் சொல்கிறார்கள்..!
16- பேர் கொலை செய்யப்பட்டதன் பின்னணி அந்த முதலாளி தான் அவனுடைய லாப வெறிதான்.
முதலாளிய நாட்டில் தொழிலாளி அடிமைதான்.
#Marxism#Communism
Tamil Nadu government should probe all the approvals and projects undertaken by Baashyam Constructions and check for violations and money laundering.
The firm is likely to go bankrupt anytime as the management has bitten more than what it can chew.
Many of its projects are running behind schedule. The Crown Residences project which should have been completed by February 2025, is getting repeated extensions. Courtesy : Shivdas Meena IAS, a paid employee of Baashyam and RERA Chairman.
@CMOTamilnadu
முத்தரசன் திமுகவில் இணைந்தார்...
ஸ்டாலின் தான் தலைவர் என்று திமுக-அதிமுக கூட்டணி அரசுக்கு கூச்சப்படாமல் ஆதரவு தெரிவிக்கவிருந்த நிலையில் ராகுல் எச்சரிக்கையின் பேரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், சிபிஎம் கட்சியும் அகில இந்திய தலைமை அவர்களது உத்தரவின் பேர���ல் வேறு வழியில்லாமல் இணைந்தனர்.
ஆனாலும் எஜமான விசுவாசம் காட்டி வந்த நிலையில் சிபிஎம் மாநில செயலாளரை சீண்டியதால் அவர் முறுக்கிக்கொண்டார். மு.வீரபாண்டியன் கட்சியின் நிலையை தெளிவாக சொல்லிவிட்டார்.
ஆனால் திமுக தலைவராகவே மாறிப்போன இந்த தோழர் முட்டரசன் ஆடுகள் எதிர்கரை பசுமையாக இருந்ததால் மேயப்போய்விட்டன என தன் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக விமர்சனம் வைக்கிறார். எல்லாம��� எஜமான விசுவாசம். இவர் விரைவில் திமுகவில் இணைந்தாலும் இணையலாம். @tncpim @CPItnOfficial @TVKPartyHQ