அவரு Election-ல ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே Confident-ஆ சுத்தின ஆளு
Election Campaignsல மேடைக்கு மேடை Confidentஆ இருங்க, நல்லதே நடக்கும்னு Propagate பண்ணவர்
Now he is the Chief Minister of the State. Imagine his Confidence.Silence is not Sign of Weakness.Silence is Powerful.🔥
Vyabam ஊழல் வழக்கு அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்..
அதில் எப்படி 40க்கும் மேற்பட்ட மரணங்கள் நடந்ததோ. அதே பாணியில் இப்போவும் நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்
முதலில் பதிவாளர்தான் இறந்து விடுவார் என்று எண்ணினோம்.
ஆனால் வழக்கறிஞர் இறந்து விட்டார்.!
இதுதான் ஃபாசிம்.
இதை பாயாசத்தோடு ஒப்பிட்டால்.....
#TVKVijayFails
எம்ஜிஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணியபிள்ளை அடித்துக் கொ*லப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது.
கோவில் நிர்வாகக்குழுவில் அதிமுக எம் எல் ஏ கேசவ ஆதித்தன் இருந்தார்.
அதிகாரி பணிக்கு வருவதற்கு முன்பே ஒரு உண்டியல் திறந்திருந்தது. வைரவேல் உள்ளிட்ட காணிக்கை சொத்துக்கள் பற்றி கணக்கே இல்லை.
இதைக் கண்டுபிடித்த அதிகாரியை போட்டுத்தள்ளிவிட்டு பாத் ரூமில் தற்கொலை என்று நாடகம் ஆடினர்.
வைரவேல் விசயம் பற்றிக்கொண்டது.
எம்ஜிஆர் பால் கமிசன் என்று ஒன்றை அமைத்தார். அடித்துக்கொன்றது உறுதியானது. அறிக்கையை வெளியிடாமல் வைத்துக்கொண்டார் எம்ஜிஆர்.
பிறகு கலைஞர் வெளியிட்டார்! கொலைக்கு காரணமானவர்களை விட்டுவிட்டு கமிசன் அறிக்கை லீக்கானதுக்கு இரண்டு அதிகாரிகள் மீது வழக்கைப் போட்டார் எம்ஜிஆர்.
இவனுக airport plan Drop rumour கிளப்பி விடவும் அந்த ஏரியா Real estate 30% down ஆகிடுச்சு...
1-2 வருடம் அதை பத்தி இவனுக வாய திறக்க மாட்டாங்க... அதுக்கப்பறம் மறுபடியும் வேலைய start பண்ணுவானுக
இதுக்கு முக்கிய காரணம்... இந்தியாவுல நிலவுற filthy old myth fantasy movie making.....
மலையாள சினிமாவ தவிர எல்லாம் இத்து போன இராமயம், மா பரத கதைகளையே எடுப்பது தான்... தமிழ் சினிமாவும் அதை நோக்கி தான் நகர்கிறது