அதிகாலை 5 மணிக்கு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கைதுக்கு பயப்படும் ஆட்கள் நாங்கள் இல்லை.. ஒன்று திரண்டு வந்த நாதக வேட்பாளர்கள்..!
NTK Candidate Karthiga Arrest | Police
#Newstamil24x7#Dharapuram#NTK
பட்டினப்பாக்கம் மக்கள் நிம்மதியாக இருங்கள்.
நான் இருக்கும்வரை புதிய தலைமைச் செயலகம் கட்ட முடியாது.
— அண்ணன் செந்தமிழன் சீமான்
#ntk#seeman#pattinampakkam#tvk#tvkfails
தமிழ் சமூகமே உங்களுக்காக அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட நாம் தமிழர் நீங்கள் கைவிட்டீர்கள் இப்போது தண்ணீருக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த நிலை நீடிக்கும் நீங்கள் நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்க புறக்கணிக்க இனி உணவு பஞ்சமும் ஏற்படும் தமிழ்நாட்டில் ஜாக்கிரதை
எழுத்து கூட்டி படிக்காத தற்குறிகள் தான் @TVKVijayHQ எம்எல்ஏ-கள்.
நான் சொல்லல மக்கள் சொல்ல மட்டும் இல்ல கழுவி கழுவி ஊத்த ஆரம்பிச்சிட்டாங்க...
என்ன சார் @actorvijay மாற்றம் எப்படி இருக்கு😂😂😂
@SavukkuOfficial நீங்க ஏதும் சொல்ல விருப்பம் இருக்கா😆😆
CM பதவிய தவறா பயன்படுத்துனாங்கனு இவரே சொல்லுவாராம்... ஆனா அவருக்கே சிலை வெப்பாராம்... வெச்சது மட்டும் இல்லாம பக்கத்துல உக்காந்து ரசிப்பாராம் 🤢🤡
ரெண்டுல எதுடா உண்மை?!
What bro! This is very wrong bro!