#STR48 Drop...
வேல்ஸ் கூட பிரச்சினை
இனிமே நடிக்க முடியாது
ரெட் கார்டு போட்டாங்க மறுபடி ......
அப்படி சொன்னவனுங்களுக்கு தூக்கி வச்சிட்டாப்ள வாய்ல 🦁🔥
#SilambarasanTR
தளபதி : இங்க வா 🫵🏽
நான் : நானா ?
தளபதி : நீ தான்பா வா 🫴🏽😊
நான் : அண்ணா...🥹
தளபதி : எல்லாம் ok தானா ?
நான் : Ok தான் னா 🥹
தளபதி : கீழ வந்தா அப்புறம் போட்டோ எடுக்கலாம்...இரு வாரேன் 😊
நான் : அண்ணா....🥹🙏🏽
நான் ஆச்சிரியத்தில் பேச முடியாம அவரவே பாத்துட்டு இருந்தேன் 😭🙏🏽🥹
திருவண்ணாமலையில் காலை ஆறு பதினைந்து மணியளவில் எடுக்கப்பட்ட படங்கள்🙏
அடியும் முடியும் காணமுடியாத அண்ணாமலையார்..., நெருப்பு🔥 ஸ்தம்பமாக நின்ற கோலம்...
🙏🔥காணக்கிடைக்காத கோலம்.🔥🙏
யோகி முகம் மாறினத பாத்து, அடுத்த பிக்ல யோகிய பக்கத்துல நிறுத்தி தோள்ல கையப் போட்டு எடுத்தார்ல… ❤️ அது தான் “தலைமை பண்பு” (Leadership quality) அதான் “தல” தோனி @msdhoni 🙌🏼🤩⚡️💪🏼🔥
பெண்களை குடிக்க பழக்குவதும் தங்கள் ஆண் நண்பர்களுக்கு நேரடித் தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பதும் லூலூ மாஃபியா கும்பலின் வாடிக்கைகளில் ஒன்று. @tnpoliceoffl@NCWIndia