இன்னைக்கு திருச்சி கிழக்குல விஜய் பேசுன Body Language, Posture, Mannerismஅ கவனிச்சிங்களா
அப்டியே கட் பண்ணி விஜயோட சட்டசபை, தலைமை செயலகம், அதிகாரிங்க கூட மீட்டிங்க்ல இருக்க Body Languageஅ கவனிங்க.
எந்தளவுக்கு ஒரு Scripted அரசியல் ஸ்டேஜ் பண்ணி நடிச்சிட்டு இருக்கான்னு தெரியும்.
தேர்தலுக்கு முன்பு 4900 பேருக்குதான் அனுமதி ...திமுக சதி ! 🤣🤣🤣
Tvk ஆட்சி ..5000 பேருக்குதான் அனுமதி ....இது யார் சதிடா ...🤣🤣🤣
உங்கள ஏன் தற்குறினு காரி துப்புறாங்கனு இப்போ தெரியுதா ! ..
டேய் அவன் உங்கள யூஸ் பன்னிட்டு இருக்கான்டா 🤡
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?
மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.
நாட்டுமக்களுக்கான செய்தி:
போக்குவரத்து நெரிசல், பயணிகள் அவதி என்பதற்கு பதிலாக "அணிவகுத்து சென்ற வாகனங்கள்" "அழகிய ஊர்வலம்" போன்ற பதங்கள் இனி பயன்படுத்தப்படும்.
#மாற்றம்