மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடியாக ஆட்டையை போட்ட இளையராஜா என்ற மோசடி பேர்வழி உதவியோடு, திமுக ஆட்சியில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 100 கோடி மதிப்பிலான நிலத்தை அன்றைய நெல்லை MLA நயினார் நாகேந்திரன் அவர்களின் மகன் நயினார் பாலாஜி நெல்லையில் ஒப்பந்த பத்திரப்பதிவு செய்து மோசடி செய்தது எப்படி?
Video - https://t.co/czDqcMJR8o
அறப்போர் புகார் அளித்து அந்த ஒப்பந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் இளையராஜா மற்றும் நயினார் பாலாஜி மீது இது வரை FIR போடப்படாதது ஏன்?
திமுக ஆட்சியில் தான் வழக்கு இல்லை த.வெ.க ஆட்சியில் இந்த பத்திரப்பதிவு மோசடி பேர்வழிகள் மீது வழக்கு பாயுமா?
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TVKVijayHQ
கோயம்புத்தூர் குசும்பு என்ன என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோ பதிவை பாருங்கள் 😂😂😂 இந்த கீழ்பாக்கம் பைத்தியத்தை சரியாகதான் டீல் செஞ்சு இருக்கார் 😂😂
@annamalai_k
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் "WE THE LEADERS" அமைப்பின் முதல் மாநாடு போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாநாடாக நடைபெறுகிறது. அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
#WetheLeaders | #Annamalai | #Pollachi
சரி அப்படியே வைத்துக்கொள்வோம், தமிழக பாஜகவில் அண்ணாமையால் பிரச்சனை என்று, இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களிலும் இது போல பெண்களை அசிங்க படுத்துவார்கள் உங்கள் கட்சியில் இருப்பதை news இல் என்றுமே நீங்கள் பார்த்ததில்லை? உங்களுக்கெல்லாம் அண்ணாமலையை பற்றி பேச தகுதி இல்லை.
"No Violations were found."💛😌
Shame on the fools who trusted that idiot and spread rumors about #Annamalai.🦁What a bunch of clowns!🃏🤡🤡🤡
@annamalai_k அவதூறு சேற்றை வீசுரவன் வீசட்டும், அதை நம்பி அவதூறை பரப்பும் haters பரப்படும், என்றும் உங்களுடன். LOVE YOU, anna!💎✊🏻♾️
அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையிலிருந்து வழங்கிய தடையின்மைச் சான்றிதழின் (NOC) நகல் இதோ...
நொய்யல் ஆற்றில் ஏற்படும் மண் அரிப்பு மற்றும் பயிர் சேதத்தைத் தடுப்பதற்காக, சொந்த செலவில் கரைகளைப் பலப்படுத்தவும், தூர்வாரவும், மரக்கன்றுகளை நடவும் தலைவர் அண்ணாமலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திஜக காரனுக மூச்சை எங்க கொண்டு வெச்சுப்பீங்க?
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
டேய் தேக்கு இந்தடா போதுமா எவிடென்ஸ் முண்ட கலப்ப😂😂
அப்புறம் உன் தலைவர் குடும்பம் பத்தி அறப்போர்ல ஒரு போஸ்ட் வந்துருக்கு அங்க வந்து இதே மாதிரி Proof பண்ணுடா பாக்கலாம் என் சிப்ஸு🤦♂️😂