@Sanghivlr சரிங்க ! அவர் தான் வெளியே போயிட்டாரே ! வேறு யாரையாவது இப்படி பெரிய்ய்ய்யயயயய ஆளுமை தலைவராக உருவாக்கி திஜக கட்சியை வளருங்களேன் ! யார் வேண்டாம் என்கிறது ?
@vsr01111 இவனுங்க எல்லாம் ரம்ஜான் விரதத்திற்கு போகும் போது போலியாக தலையில் குல்லா அணிந்து மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் அண்ணாமலை எப்போதும் அங்கேயும் ஒரு இந்துவாக, நல்ல மனிதனாகத்தான் இருப்பார்.
@Dharmic_Jana ஏழு மலைகளையையும் குவாரி போட்டு விற்றுவிட்டு மக்களிடம் இனி நீங்கள் பெருமாளை பார்க்க கஷ்டப்பட்டு மலையேறாமல் இருக்க, கீழேயே பெருமாளை கொண்டு வந்து விட்டோம். இனி சிரமப்படாமல் பார்க்கலாம் என்று கதை விட்டு இருப்பார்கள்.