Proud moment as India launches its first sea cargo container. Shipping giant Maersk has ordered 1000 containers that will be manufactured in UP. World trusts the power of Make in India! 🇮🇳
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.... ........ ...........
பல வருட சட்ட போராட்டத்திற்கு பின்பு, பழனி கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படுகிறது. அந்த நிலம் தொடர்பாக, பதிவுத்துறைக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
அதையும் மீறி, திடீரென்று விடுமுறையில் வந்த அதிகாரி, நிலம் குறித்து என்ன, ஏது என்று தெரியாமல் பதிவு செய்துவிட்டார் என்று கூறுவது பச்சை பொய்.
தொடர்புடைய பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தேதி வேறு. பதிவு செய்யப்பட்ட தேதி வேறு. ஆக, பல நாட்களாக நிலுவையில் வைத்து பேரம் பேசி பேரம் படிந்த பிறகு கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கு பிறகும் தெரியாமல் செய்துவிட்டார் என்று பொய் சொல்ல அமைச்சருக்கு வெட்கமாக இல்லையா??
@CMOTamilnadu@TVKVijayHQ
பாகிஸ்தானியர்களை பாதுகாக்கும் தேச துரோக காங்கிரஸ்..
சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானிகளுக்கு வாக்காளர் அட்டை கொடுத்து காப்பாற்றும் கர்நாடக காங்கிரஸ் அரசு..
22 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசித்த பாகிஸ்தானை சேர்ந்த தாய், மகன் கைது..
இதற்கு தான் SIR தேவைப்படுகிறது..
#Bengaluru #pakistani #motherandson #karnataka #SIR #CongressParty #HinduMunnani
Joseph Vijay’s TVK Model: Palani Murugan Temple Land Worth ₹100 Crore Illegally Registered To Private Individuals Despite Court Orders
According to historical records, the 1-acre-40-cent land was originally gifted in 1888 by one Kuppusamy Maniyakkar of Balasamuthiram to Dhandapani Swamy Temple for the specific purposes of constructing a monastery (madam) and propagating Hindu religious principles.
The deed explicitly states that the land cannot be sold or alienated under any circumstances, as it is a public trust property.
The temple’s legal status as the rightful administrator of this property has been upheld by multiple courts, including the Madras High Court, and the Supreme Court of India, which have all confirmed that the land is a public trust asset and cannot be claimed by private individuals.
Despite these clear legal protections and repeated written warnings from the temple administration, the land was illegally registered in the names of two individuals a few days ago in July 2026.
மீண்டும் ஒரு சென்னிமலையா??
#லிங்கமலையை#சவேரியார் மலையாக மாற்ற துடிக்கும் கிறிஸ்துவர்கள்..
#புதுக்கோட்டை மாவட்டம், #விராலிமலை ஒன்றியம், #மலம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது லிங்கமலை.. இம்மலையில் 400 வருடம் பழமை வாய்ந்த #சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் மன்னர் அழகிய மணவாள தேவன் அவர்கள் கட்டிய கோவில் என்று வரலாறு கூறுகிறது..
இக்கோவிலுக்கு 300 ஏக்கர் நிலம் உள்ளது. இவை அனைத்தும் லிங்கமலையில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயரில், வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது. ஆனால், கடந்த 10 வருடங்களாக கிறிஸ்துவர்கள் லிங்கமலையின் மேல் சிலுவையை நிறுவி, இம்மலை சவேரியார் மலை என்று கூறி வருகின்றனர்..
அப்போது இங்கே உள்ள இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்துக்கள் மேல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலங்களை, கிறிஸ்தவர்கள் பட்டா போட்டு, ஆக்கிரமித்து தற்போது விற்பனை மனையாக வைத்துள்ளார்கள். இக்கோவிலில் உள்ள சிவன் மற்றும் அம்பாள் விக்கிரகங்களை இந்து விரோதிகள், பாதி பாதியாக உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். மலையை சுற்றி கோவிலுக்கு இந்துக்கள் பெருமளவில் சிவனை வழிபட சென்றால், இந்துக்களை மிரட்டுகிறார்கள்..
மேலும் மலை மேல் உள்ள சிலுவையில் எந்தவிதமான பராமரிப்பும் செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், கிறிஸ்தவர்கள் அந்த சிலுவையை பராமரிப்பு செய்து வருகிறார்கள். லிங்கமலை என்றுள்ள பெயரை சவேரியார் மலை என்று மாற்றும் முயற்சி இன்னும் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மத மோதல்களை தூண்டும் விதமாக இருக்கிறது..
மேலும் அப்பகுதி இந்துக்கள், கிருத்துவர்களிடம் இருந்து லிங்கமலையை மீட்டு, அங்கே அமைந்துள்ள கோவிலில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியிடம் கோரிக்கை வைத்ததன் பெயரில், இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இந்துமுன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது...
#லிங்கமலை #சவேரியார்_மலை #சிவன்கோவில் #கோவில்நிலம்ஆக்கிரமிப்பு #மனு #இந்துமுன்னணி
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
திருப்பூர் 32-வது வார்டு ஜோதி நகர், கோல்டன் நகர் பகுதியில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் கட்டி தொழுகை நடத்தி வருகிறார்கள்..
இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்ககோரி, கலெக்டர் அலுவலகத்தில் திருப்பூர் மாநகர மாவட்ட வடக்கு நகர் கிழக்கு இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பாக இன்று மனு அளிக்கப்பட்டது..
#Tiruppur #சட்டவிரோத_பள்ளிவாசல் #Complaint #HinduMunnani
Someone was claiming that lands were donated to temples during the Chola/ Pandya period and they are no longer valid today. That is simply not true. Even today, courts rely on historical inscriptions as primary evidence for identifying and protecting temple lands. Here is one such example.
In Karaikal (Puducherry), there is an ancient Shiva temple known as the Adhipuriswarar Temple. A group of individuals (no prizes for guessing) claimed that certain lands belonging to the temple were actually their property. They even produced documents in support of their claim.
The temple authorities challenged this, and the matter reached the court. In support of the temple’s case, details from a Chola-period inscription of King Rajaraja II were produced. The inscription contained a remarkably detailed description of the land, including its measurements and boundaries.
After examining the inscription and the evidence, the court held that the land belonged to the temple and rejected the claim of the individuals. The land was consequently restored to the temple.
This is precisely why temple inscriptions must be preserved. They are not merely cultural artefacts but vital records that continue to safeguard temple rights even today.
SHOCKING 🚨 A Bengali woman says she lost her leg after receiving treatment at Sebashray, run by TMC MP Abhishek Banerjee.
Her family says -
"For years Fear kept us from speaking out" 😳
Big news: Former AAP councillor and close aide of @ArvindKejriwal, Jihadi Tahir Hussain, has been convicted for the murder of IB officer Ankit Sharma during the 2020 Delhi riots....
This same Kejriwal is playing Hindu Hindu nowadays..
En China, los musulmanes son enviados a centros de salud mental para recibir tratamiento, y las mezquitas se convierten en salones de baile donde se sirve alcohol y se toca música.
El régimen chino trata el islam como una enfermedad mental.
¿Qué opinas?
Had it been WAQF or Church land worth ₹3,000 crore or ₹4,000 crore in Karur, Tiruppur or any other city
Would @TVKVijayHQ or DMK or any govt have handed it over to people?
Or would have first checked the legality of the docs & verified the original patta?
#justasking