*"இதுதான் திமுக"*
💯 *தளபதிக்கே*
. கமிஷன்
கொடுத்தாலும்
*எனக்கு 3% கமிஷன்*
தர வேண்டும்........
மேலுர் துணை தலைவர் நாகராஜ் ஆதங்கம்......
வீடியோ ஆதரம் இதோ.....
இதைவிட வெளிப்படையாக,யாரும் லஞ்சம் கேட்டு பேரம் பேசியதில்லை ,
இந்த லஞ்ச ஒழிப்புத்துறை தமிழகத்தில் இருக்குதுங்களா?*
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் @OfficeofminMRV அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் குப்பை மற்றும் தண்ணீர் பிரச்சனை குறித்து மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
கரூரில் உள்ள குப்பை பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்க வேண்டும்...!
This differs from the official version. This needs unbiased investigation. The cctv footage is disturbing. The Soldiers wife demands justice @NTR_NationFirst
ஏரி மணல் கொள்ளை குறித்து போஸ்டர் ஒட்டிய வி.சி.க பிரமுகரை அடித்து உதைத்த தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் மகன்.
பாத்துப்பா.. தப்பி கிப்பி இந்த விஷயம் வி.சி.க தலைவர் திரு.@thirumaofficial கண்ணுல பட்ற போகுது. அப்றம் மனுஷன் பொங்கி எழுந்திருவாரு.
அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கள்ள சரக்கு விற்கும் மதியழகன் எனும் தி.மு.க பொறுக்கி அமைச்சர் பெயரை சொல்லி காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறான், செருப்பை எடுத்து காவல் அதிகாரியை அடிக்கிறான். இந்த லட்சணத்தில் கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு, கூச்சமின்றி ஊருக்கு உபதேசம்