#NAT2022: Entries are open till 20th June, 2022 only! Here is a unique opportunity to win accolades for your contribution to the education system. To participate in #NationalAwardtoTeachers 2022, register here: https://t.co/37EXiCAOcn
இன்று (15.06.2022) நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், சங்ககிரி மெயின் ரோடு புதூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தேன்.!
இன்று (27.05.2022) கரூர் மேற்கு மாவட்டம், க.பரமத்தி வடக்கு ஒன்றியம், வைரமடை ரெட்டிவலசை சேர்ந்த நீதியரசர் ஜெயச்சந்திரன்
அவர்களின் தாயார்
தெய்வானை அம்மாள் மறைவிற்கு நேரில் சென்று இரங்கல்
தெரிவித்தேன்.!