மக்களின் நம்பிக்கை… இளைஞர்களின் எழுச்சி…! 🔥🚩
மக்களின் பிரச்சினைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்து, கொள்கையில் உறுதியுடன் பயணிக்கும் அண்ணன் அண்ணாமலை!
விமர்சனங்கள் எத்தனை வந்தாலும் மக்கள் நலன் சார்ந்த குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்!
மக்கள் பணி… கொள்கைப் பயணம்… இளைஞர்களின் நம்பிக்கை! ❤️🚩
#Annamalai #WeTheLeaders #VoiceOfTrueNationalist #Anna4TN
திமுகவுல ஒரு சின்ன பேனர்க்கு கூட ரோட்டுக்கு போய் வீடியோ எடுத்து போடுவானுங்க @Arappor வாடகை வாயனுங்க .. இப்ப எந்த பங்கர் குள்ள இருக்கானுங்கன்னு தெரியலை .. ஒரு மாவட்ட செயலாளரே இந்த லெவல் அடுத்த அஞ்சு வருஷம் எப்படியிருக்கும்னு யோசிச்சு பாக்கனும்..
சட்டத்திற்கு விரோதமாக தவெக அரசு செயல்படுதுனு குற்றச்சாட்டு வைப்பவர் தவெக எம்எல்ஏ .. பதில் சொல்லுங்க @VigneshTvkCbe .. இப்படி உறுப்பினர் அல்லாதவர்களுக்கு விற்க அனுமதி கொடுத்தது யாரு .. அங்கு 40ரூ அதிகமா வாங்கும் பணம் எந்த ஃபார்ட்டி ஃபண்டுக்கு போகுது
சவுக்கு மொத்த உண்மையையும் போட்டு உடைச்சிட்டான்! ஆதாரம் கேட்குற 'Abuse warriors' கொஞ்ச நாள் பொறுத்திருங்க... அடுத்து என்னென்ன வெளியாகுதுன்னு மட்டும் பாருங்க! 😎
எவனோ டைலாக் எழுதி கொடுக்குறான்...
எவனோ வேட்டி சட்டை கோட்ஷுட்
கோமானம் கட்ட சொல்லுறான்...
எவனோ அரகஜா வைக்க சொல்லுறான்
@TVKVijayHQ இவருக்கு என்ன தெரியும்?
கொடுத்த ஸ்க்ரிப்ட் ஏற்றவாறு நடிக்க தெரியும், டைலாக் பேச தெரியும், நடனம் ஆட தெரியும்
குடும்பத்தோட வாழ்பவனுக்கு தான் பாலகிருஷ்ணன் போன்ற குடும்பத்தலைவர்
இல்லை என்றால் குடும்பம் என்ன ஆகுமென்று தெரியும் 🤷
போன முறை 30 க்கு மேற்பட்ட குடும்பத்தை மேடை ஏற்றியது போல
அடுத்த முறை 36க்கும் மேற்பட்ட குடும்பத்தை மேடை ஏற்றி
தற்குறி டைலாக் எழுதி
@MusicThaman போன்ற தவிட்டு தற்குறி மியூசிக் போட்டா 🤷
பாடிக்கொண்டே இந்த பாடலை பாடி ஆடுபவர் உங்கள் @actorvijay என்று போடுவார் 🤷
#tamilnadu #tvk #admk #savukkushankar
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிற ஆட்சியின் அவலங்களையும் அசிங்கங்களையும் இதைவிட விவரிக்க வார்த்தைகள் வேண்டுமா?
தகுதியற்ற தறுதலை முதல், அவனைப் பின்பற்றும் கடைக்கோடி தற்குறிவரை அனைவரையும் போட்டு துவைத்து காயப்போட்டுருக்கிறார் ஜேம்ஸ் வசந்த்! 😂😂😂
🔥🔥🔥