மதுரை என்றாலே,
தமிழர் வரலாறு, தமிழ்ச் சங்கம், கண்கவரும் கலைகள், பாசத்தைப் பொழியும் மக்கள், சுவையான உணவுகள் எனப் பட்டியல் நீண்டு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.
அத்தகைய மதுரையைப் போ��்ற - கொண்டாட காவல் கோட்டமும் - வேள்பாரியும் படைத்த தோழர் @SuVe4Madurai அவர்களின் முன்னெடுப்பில் #மாமதுரைவிழா இன்று தொடங்குகிறது.
மதுரையை எல்லோரும் போற்றுவோம்!
மாமதுரை போற்றுதும்!
மாமதுரை போற்றுதும்!
@saysatheesh வன்னியரசு ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி என பிரச்சாரம் செய்தோம். உதயநிதி முதல் MRK வரை மாய்ந்து மாய்ந்து வேலை செய்து அவரை ஜெயிக்க வைத்தார்கள். அதன் பலன் தான் இன்று அவர் சட்டசபையில் கக்கும் விஷம்.
திமுகவின் சாபக்கேடு அதீத நாகரீகமும் மன்னிக்கும் மாண்பும்
@saysatheesh "உங்களுக்கெல்லாம் எதுக்கு பொதுத்தொகுதி" என கலைஞர் கேட்டதாக ஒரு பொய்யை கூச்சமே இல்லாமல் டிவியில் சொன்ன ஆள் வன்னியரசு. "கலைஞர் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகளில் வன்னியரசு பங்கேற்றதும் இல்லை" என பிறகு திருமாவளவன் மறுத்தார். நிற்க.
ஆனால் நாம் என்ன செய்தோம்? .
@stalin_ips@kumari_police@tnpoliceoffl சார் நீங்க நிறைய நல்லது பண்றீங்கன்னு நான் செய்திகள் மூலமா தெரிஞ்சுகிட்டேன் மிகவும் மகிழ்ச்சியா இருக்கு உயிரிழந்த உடல்நிலை இயலாத சபரிநாதன் குடும்பத்திற்கும் நியாயம் செய்வீர்கள் என நான் நம்புகிறேன் நன்றி சார்
@bulbul மலர் கொய்தனல்
@dareshiny Dharshini Arulanandham mona series சப்ஸ்கிரைப் ஸ்டோரிஸ் பார்த்தல்
பார்வைக்கும் மனதுக்கும் நலமே
நேற்று நீ சின்ன பாப்பா....
இன்று நீ யெ��்பப்பா 🫣🫣...
@Keerthana4VNR சகோதரி உங்கள் ரீல்ஸ் வெறிக்கு நீங்கள் தனியாக போடுங்கள் எங்கள் பெத்த பிள்ளைகளை பிறர் முன்பு அவமானப்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை