பிரபல கள்ள காதலர்களை அண்ணன் தங்கச்சி என சிலர் சொல்லும் போது எனக்கு கே பாலசந்தர் எடுத்த அரங்கேற்றம் படம் தான் ஞாபகத்துக்கு வருது. தம்பிக்கு மெடிக்கல் சீட் கிடைக்கணுமே என படுக்கையை பலரோடு பகிர்ந்துக்க ஆரம்பித்து பாலியல் தொழிலுக்கு போய்விடுவார்.
அரங்கேற்றம் படம் நல்ல படம்
அவருக்கு தன்னோட சொந்த பொண்டாட்டிய சொந்த கட்சிகாரங்க அசிங்க படுத்தினப்ப கூட இவ்வளவு கோவம் வந்ததில்லை.
எனக்கு ஒரு சினிமா காமெடி சீன் தான் ஞாபகத்துக்கு வருது.
அப்படின்ன நம்ம முதலமைச்சர் சொல்லி தண்ணீ திறந்து விடலையா கர்நாடக அரசு ... திமுக சொல்லி தான் திறந்து விட்டாங்களா ?
இது தெரியாம #TVK தொண்டர்கள் ஃபையர் விட்டுகிட்டு இருக்காங்களே
தேசிய விருது வாங்கிருக்கிறார், பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார், செமையாக நடிப்பார் நடனம் ஆடுவார், சிவன் பக்தர். 2031ல் @dhanushkraja தான் முதலமைச்சர் ... அண்ணனது படங்களில் தான் முதலில் நடித்தார் என்றாலும் அதெல்லாம் நல்ல கதைகள். கொண்ட படங்கள். மூன்றாம் தர படங்களில்லை
இந்து மதத்தின் மாபெரும் காப்பியமான இராமாயணத்தை நகைச்சுவை என சொல்கிறார் கிறிஸ்தவ முதலமைச்சரின் தொண்டரான @itisprashanth Famous online movie reviewer calls #Ramayana a joke #HINDU they only speak bad about Hindus only.
ஒரு கிறிஸ்தவ தலைவரின் ஆதரவாளர் வேற எப்படி பேசுவார். இராமாயணத்தை விமர்சிக்கும் இவர் பைபிளை இதே விமர்சிப்பாரா ? இதனை கேள்வி கேட்டால் பதிவை டெலீட் செய்துவிட்டார். இதற்கு தான் தூய்மையான ஹிந்து சிவன் பக்தரான @dhanushkraja ஆட்சிக்ககு வர வேண்டுமென்பது. @itisprashanth@actorvijay#tvk