எங்களின் அன்பான அண்ணன்
@Anbil_Mahesh@VaaladiKarthik
எங்களின் அடையாளம்...
உண்மையான அன்பு என்றும் தோற்ப்பதில்லை... 😍
அண்ணனிடம் எதி���்ப்பார்ப்பது அவர் அன்பு ஒன்றே... !
அன்பான அமைச்சர்
@Anbil_Mahesh அவர்களை நேசிக்க துவங்கி 15 ஆண்டுகள் ஆனாது...
அதே அன்பு நான் இருக்கும் வரை இறக்கும் வரை தொடரும் ...
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி...
அண்ணனின் வெற்றியே எங்கள் வெற்றி....
அன்புடன் :
சிவகங்கை கோல்டன் கோபி
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கும், கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கும் திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பில் விருப்பமனு அளித்தோம்.
கழகத் தலைவர் அவர்கள், கழக இளைஞரணிச் செயலாளர் அவர்கள் வாழ்த்துகளுடன், கழக நிர்வாகிகளின் அன்போடும், #திருவெறும்பூர் தொகுதி மக்களின் துணையோடும் எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் நாம் போட்டியிடுவதற்காகவும் விருப்பமனு அளித்தோம். 🖤❤️
வெல்வோம் ஒன்றாக!
#வெல்வோம்_ஒன்றாக
#அன்பில்_in_திருவெறும்பூர்
தன் தாய் வீடான திருவெறும்பூர் தொகுதியில் கழகத்தின் சார்பில் நம் அண்ணன் @Anbil_Mahesh அவர்கள் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்யும் நிகழ்வு... வாழ்த்துகள் அண்ணா
@தொகுதியின்செல்லப்பிள்ளை
என்றும் அண்ணன் வழியில்
உண்மையாய் உணர்வாய் பயணிக்கும் தம்பி @GOLDENGOBI
The "Federalist Voice"
Happy Birthday No1 முதல்வர் @mkstalin ❤
"Warmest wishes to a stalwart of federalism and social justice. On your birthday, we celebrate your unwavering commitment to the rights of the states and the dignity of every citizen.
@Anbil_Mahesh@VaaladiKarthik
அன்பு அக்கா @meena_dmk ❤
திமுக கலை இலக்கிய பிரிவின் மாநில து செயலாளர் அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வ��ழ்த்துகள்...
நம் கழகத்தின் மீது தீராகாதல் கொண்ட அன்பான ஆளுமை...! இன்றுபோல் என்றும் மனமகிழ்ச்சியோடு வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ...