No1 Choice in Tamil
கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படம் இதயம். இப்போ #IdhayamMurali
சிறப்ப��� இருக்காம் #IdhayamOnDistrict
Code - Idhayam100இதை உபயோகப்படுத்தி மிச்சம் பண்ணுங்க
���ிருச்செந்தூருக்கு வரும் கூட்டத்துக்கு அங்கே இருக்கும் கட்டமைப்பு கண்டிப்பா பத்தாது , திருப்பதி மாதிரி அங்கே ஆன்லைன் தரிசன முறை நடைமுறை படுத்தனும். 25 லட்சம் போலி டிக்கெட் அடித்து ஊழல் நடந்திருக்கு கொடுமை
தேர்தல் முடிந்து விட்டது . முதலில் 70
வயதை தாண்டிய இந்த இருவரின் உழைப்பு பிரமிக்கத் தக்கது . அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி , They both inspired us in terms of hard work at this age . Hats off !
#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியு��்ளது.
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
☀️ DMK: The Driving Force of Chennai’s Development
🚆 மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முத��்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும��� நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
#ChennaiMetro #MetroRail #CMRL @CMRLOfficial
#VoteForDMK