திமுக வில் உள்ள MP களுக்கு எப்ப விடியல் வரப்போகுது.
#கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களுக்கு என்ன நிலமையோ.
#திமுக_கொத்தடிமை#திருட்டுதிராவிடம்
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப விண் ணப்பம் அளித்த பா.ம.க நிருவாகிகளிடம் நேர்காணல் தைலாபுரம் தலைமைய கத்தில் நிறுவுனர்-தலைவர் "தமிழினப் போராளி" மருத்துவர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மாலை நிறைவு நிகழ்வில்
மதிப்புமிகு தலைவர் கோ.க.மணி அவர்களுடன் நான் பங்கேற்றேன்.
#அரசியல்POST | “பாமகவை என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது” - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ராமதாஸ் அறிக்கை
#SunNews | #PMK | #Ramadoss | #Anbumani
.@reliancejio Serious issue at chennai Thiruvanmiyur! Every day from 9:30 AM - 8:00 PM, 45+ @reliancejio users lose all signal. We have reported that the Jio signal equipment is broken, but no fix yet. Business operations are impacted. Please escalate ASAP. #JioService ss fyki
ஒளியின் பண்டிகை தீபாவளியில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்கும்,சமூகநீதிக்கும்,தமிழர் உயர்விற்கும் தியாகம் செய்து ஒளி வீசும்
அவரின் கனவுகள் நம் வழி,
அவரின் ஒளி நம் திசை!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
முரளி சங்கர்
பொது செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி
#Dr_அய்யா#PMK#PSMF
கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் குழந்தைகள் காப்பகத்திலுள்ள ஒரு ஆதரவற்ற குழந்தையை, அங்குள்ள நபரொருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. சுமார் 26 குழந்தைகள் இந்த காப்பகத்தில் இருக்கும் நிலையில், விரைந்து அவர்கள் அனைவரின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
#Coimbatore | #Childrens
#JUSTIN வள்ளி கும்மியை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் - சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும் - விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு
#Vanniarasu#VCK#KKCBalu#News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws