,மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் *அ. அருணாச்சலம் https://t.co/2sc7KugO3y* ., அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்கிறோம்.
அன்புடன்:
*G.R. சந்திரமோகன்,* மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி மாநிலம்.
நக்கீரனில் வெளிவந்த '1000 கோடியை சுருட்டிய அபூர்வ சிகாமணிகள்' செய்தியை திசை திருப்பவே,தினமலர் நாளிதழில் 'திமுக தந்த பணத்தை அமுக்கிய
மநீம நிர்வாகிகள்', என பொய் செய்தியை வெளியிட்டுள்ளது,கண்டிக்கத்தக்கது
கடந்த 42 ஆண்டுகள் நேர்மையாக நற்பணி செய்தவர்கள் மநீம
கட்சியினர்
#KamalHaasan
எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.
இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாக்பூர் கீ கொடுத்து ஆடும் பொம்மைகளுக்குத்தான் தலைவரின் பேச்சால் மூளை கலங்கிப்போயிருக்கும்.
பிதற்ற ஆரம்பித்திருக்கும் அண்ணாமலைக்கு புத்தி பேதலிக்கும் முன் வைத்தியம் பார்க்கும் நாள் ஏப்ரல் 19 @ikamalhaasan@maiamofficial@annamalai_k@BJP4India@BJP4TamilNadu
வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் விதமாக கட்சியின் பரப்புரையாளர்கள் கூட்டம் இன்று (20.03.2024) தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
#KamalHaasan#MakkalNeedhiMaiam
புதுச்சேரி ம.நீ.ம பொதுச் செயலாளர்கள் திரு.முருகேசன்,
திரு.சந்திரமோகன்,
மகளிர் அணி மாநில துணை செயலாளர் திருமதி.
ஜெயந்தி,
தேர்தல் பொறுப்பாளர் திரு.சக்திவேல் பட்டுரோஸ்,மாணவ வழக்கறிஞர் அணியை சேர்ந்த
திரு.R.C.ஜெயசந்திரன் மற்றும்
திரு.விக்னேஷ் அவர்களை புதுச்சேரியில் சந்தித்தபோது...