மதி அற்ற கூ*** மாறன் அந்த 2 சீட்டுதான் Stalin cm ஆக்கிச்சி
அமைச்சர் பதவி 2 சீட்டுக்கு கொடுக்கலடா தலீத்மக்களுக்கான பிரிதிதுவமா கொடுத்து இருக்காங்க முட்டா மாறன் நீ யாரு உன் தகுதியன்ன 200 தான்டா உன் தகுதி
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர், அன்புச் சகோதரர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வள்ளுவனின் குறள் போல் வாழ்வாங்கு வாழ்க!
@imrajmohan
பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவரும் வாயுக்கோள் என்றழைக்கப்படும் சனி கோள்..
தொலைநோக்கியின் உதவியுடன் மிக துல்லியமாக எடுக்கப்பட்ட சனி கோளின் வீடியோ..
#Saturn | #Planet | #Telescope | #PolimerNews
மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா?
பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்...
பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா?
காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா?
சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி.
இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.
போலித்தமிழ்த்தேசியம் ஏன் மிக ஆபத்தானது என்பதை இந்த சமயங்களில் புரிந்து கொள்ள இயலும்.
இதுவே விடுதலைப் புலிகள் ஆண்ட தேசமாயிருந்தால் சாதிய வன்மத்தை பரப்புபவர்களை குழிதோண்டி புதைத்திருப்பார்கள்.
கேடுகெட்ட இந்திய சனநாயகத்தில், அதிகாரவர்க்கமே சாதியாக விஷமேறிக்கிடக்கிறது.
புலிகளின் ஆட்சியில், சாதியற்ற தமிழன் தமிழீழத்தை நிர்வாகம் செய்தான் , சாதி அங்கே ஒழிந்தது. இங்கே இந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கீழ் சாதி வளர்த்தப்படுகிறது. இதனால் தான் இந்தியா இருக்கும்வரை இந்து மதம் இருக்கும், இந்துமதம் இருக்கும் வரை சாதி இருக்குமென்றார் தந்தை பெரியார். பெரியாரை நிராகரித்தவனும், அண்ணலை மறுத்தவனும் மிருகமான சாதியவாதியாக அலைகிற நாடாகிப்போனது தமிழ்நாடு.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசம் படைக்க ஒன்றாவோம்.. இளைஞர்களை கொன்றழிக்கும் சாதியவாதிகளை வேரறுப்போம்
.
தலைமைச் செயலகத்தில் உள்ள எமது அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களிடம் வழங்குவதற்கு நேற்று (25.06.26) மாலை தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 'நானே உங்கள் அறைக்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறேன்' என்று நேரில் வருகை தந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் மக்கள் நலப்பணி சிறந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தினேன்.
@imrajmohan
ஆ.ராசா தேர்தல் தோல்வி அடைந்த நிலையில் மிகுந்த மன உளைச்சல் அடைந்து பல விதமான உளறல்களை பேசி வருகிறார்.. தி.மு.க என்ற பேர் இயக்கத்தை பா.ஜ.க போன்ற பாதையில் இழுத்து செல்கிறாரோ என்ற அச்சம் ஏற்படுகிறது - அமைச்சர் வன்னி அரசு
#Ranipet | #VanniArasu | #Minister | #ARaja | #DMK | #VCK | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @actorvijay அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனியவாழ்த்துகள்.
#HBDCMJosephVijay
நீட் தேர்வெழுத பள்ளி சீருடையில் வந்த மாணவிகளிடம் மேல்கோட் போட்டு செல்ல அனுமதி இல்லை எனக்கூறி அனுமதி மறுத்த தேர்வு மைய அலுவலர்கள்..
கடந்த முறை தேர்வெழுத இதே சீருடையில் சென்றதாக பெற்றோர் தெரிவித்த நிலையில் சிறிது நேரம் காக்கவைத்து உள்ளே அனுமதி.!
#Tiruvarur | #Students | #NEETExam | #ExamCenter | #PolimerNews
#பாரதிராஜா
என்னும் இந்த மகத்தான கலைஞன் மரணம் எனக்கு மட்டுமல்ல;
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம்
துயரத்தையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
“என் இனிய தமிழ்மக்களே” என்னும் அந்த கிராமத்து குரலும் கூப்பிய கரங்களும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமானது.
தமது படைப்புகள் மூலமாக
தமிழ்நாட்டின் உணர்வுகளையும்
பண்பாட்டையும் உலகுக்கு இலக்கியமாக்கியவர்.
“தேவர் என்பது நீங்க படித்து வாங்கிய பட்டமா”என்று சாதிய அமைப்பை கேள்வி கேட்டவர்.
தமிழீழத்தின் மீதும்
தமிழ்நாட்டின் மீதும் பெரும் வேட்கை கொண்டவர்.
தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த கரும்புலி முத்துக்குமார் நினைவை போற்றும் வகையில்,
திரைப்படங்களில் “கரும்புலிமுத்துக்குமாருக்கு சமர்ப்பணம்”
என டைட்டில் கார்டுக்கு முன் போட வேண்டும் அறிவித்தவர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதற்கு மாற்றாக, தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றியவர்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இயக்குநர் இமயம் பாராதிராஜா குறித்து.
இவை எல்லாவற்றையும் தாண்டி
எமது விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தையும்
எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களையும் நேசித்தவர்.
அத்தகைய பேரன்புக்கு சொந்தக்காரரான
பாரதிராஜா என்னும் அந்த படைப்பாளிக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள்
10.6.2026
இன்று தலைமைச் செயலகத்தில், பழங்குடி நரிக்குறவ பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவி சீத்தா மகேந்திரன், ஜெய் சங்கர் , அனுராதா, சமூக செயற்பாட்டாளர் யா.அருள், ஆலோசகர் கீதா அம்மா உள்ளிட்டோர் என்னை சந்தித்து நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
மேலும், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன், ஆலோசகர் கீதா, சித்தம்மா, யா.அருள் உள்ளிட்டோர் என்னை சந்தித்து, பல்வேறு மாவட்டங்களில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் நிலம், அடிப்படை வசதிகள், சாதி சான்றிதழ் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தோழர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
இவனுகள மதிக்காம அசிங்கபடுத்திட்டு போய் இரண்டு அமைச்சர் வாங்குன காங்கிரச விட்டானுக IUMLல் அமைச்சர் வாங்குனதையே மறந்துட்டானுக
ஆனா விசிக அதிகாரத்தில் பங்கு வாங்குனத இவனுகளால ஏத்துக்கவே முடியல இன்னும் கதறினு இருக்கானுக ஆனா அந்த கதறல பாக்கவும் நல்லாதான் இருக்கு இப்படியே கதறினே இருங்க