ஆனாலும் அப்பன் மகன் சண்ட போட்டுமே பாமக ஓட்டு சிந்தாம செதறாம அதிமுகவுக்கு போய் இருக்கு அதிமுகவை மூன்றாவது இடத்திற்க்கு அழைத்து சென்று காப்பாதியது அன்புமணி தான் என்பதை ஒப்புகொண்டுதான் ஆக வேண்டும்
குள்ளனுக்கு மார்கெட் போன மாதிரி வட தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டம் நம்மல சீண்டுற ஒவ்வொருத்தனையும் காலி பண்ணனும் அப்ப தான் மூடிட்டு இருப்பானுங்க.
திரையுலக மார்கெட் வட தமிழ்நாடு தான்.
கரூரில் நடைபெற்ற த.வெ.க கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போது.!
என்ன கல்வியில் சிறந்துபோச்சு தமிழ்நாட்டுல..? என்கிட்ட ஒரு விவாதம் பண்ணுங்க நான் வரேன்.. அன்புமணி சவால்..
ஒரு மண்ணும் இல்லை
#Educat#AnbumaniRamadoss
https://t.co/mE9zf0FthN