மாநாடு சென்று விட்டு திரும்பும் வழியில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை பார்க்க நேர்ந்தது
திருப்பூர் மாவட்டம் குமரிக்கல் பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கவும் அங்கு விரிவான தொல்லியல் ஆய்வை நடத்திடவும் அங்கு அமைய உள்ள துணை மின் நிலையத்தை மாற்றி அமைத்திடவும் போராடுகின்றன��்
ஆயிரக்கணக்கான கோடி பணத்தை தாண்டி , சாராயத்தை தாண்டி, சாதி மதத்தை தாண்டி , இந்திய பிரதமர் யார் என்று தேர்ந்தெடுக்கும் இடத்தில் நமது சின்னத்தை தேடித்தேடி கண்டுபிடித்து வாக்களித்திருக்கிறார்கள் மக்கள் .
தமிழ் ��ாட்டின் அரசியல் வரலாற்றிலே தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருப்பது மானத் தமிழ் மக்களின் மதிப்பு மிக்க வாக்குகளால்தான்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN
#தமிழினப்_பேரெழுச்சிநாள்2025
#TamilsGenocideDay2025
பாமகவுக்குள் என்ன நடக்கிறது? என இன்றைக்குத் தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது எல்லாம் விவாதமாக ஆக்குகிற அளவுக்கு முக்கியமான செய்தி இல்லைங்களா?
🚨 'We stand with Eelam Tamils' - Congressman Don Davis
In an address before Congress on 16th May 2025, US House @RepDonDavis commemorated the 16th anniversary of the Tamil genocide in Sri Lanka.
Read more ⬇️
https://t.co/M87erdNYtw
முள்ளிவாய்க்கால் நினைவு வாகனத்தில் தந்தை தனது மகனின் படத்தைப் பார்த்த தருணம்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நாங்கள் கடந்து வந்த அந்த வேதனையான நினைவுகளும் துன்பங்களும் நம்மை விட்டு நீங்காது.
#தமிழ்_இனப்படுகொலை