@ProudTamizhan1 நீங்க முதன் முதலில் இருந்த இடம்தான் மக்களுக்கான அரசியல்... அதை தாண்டி எல்லோரும் பண்ணுவது வியாபாரமே 🙏🙏🙏இது என்னுடைய தாழ்மையான கருத்து 🙏🙏🙏
@idumbaikarthi@arivalayam இன்னும் டீல் முடியல... பிஜேபி யா...TVK கடைசில எச்ச இலை மாதிரி எல்லாத்தையும் கலந்து குப்பை தொட்டிக்கு வர போகுது 🤦🤦🤦இதுக்கு ஒழுங்கா சினிமா பிரபலதோட கோடௌன் லயே இருந்து இருக்கலாம்.. அடுத்த சூப்பர் ஸ்டார் ஆசையும் போச்சு, அடுத்த முதல்வர் கனவும் போச்சு 🤦🤦
@Saattaidurai 41 உயிர் போனதுக்கு ஒருத்தனும் வரல விஜய் க்கு முட்டு குடுக்க வெக்கமே இல்லாம.. இப்படி புலம்புரனுங்க.. அவன் அவன் வீட்ல சின்ன பிள்ளைங்களும், அவங்க உறவினரும் செத்தா தான் இவனுங்களுக்கு புத்தி வரும் 🤦🤦🤦கொடுமை 🤦🤦🤦
@idumbaikarthi அவர் எதிர்பார்த்தது வெறும் மாஸ் மட்டும்தான்... இப்படி நடக்கும் என்ற அறிவு இருந்தால் நான்கு மாவட்ட மக்களை ஒரே இடத்தில் கூட்டி இருப்பாரா 🤦🤦
@Laxmana91547677@TVKVijayHQ@imrajmohan 🤦🤦🤦🤦😆😆😆😆😆முடியல 😆😆😆ஒவொரு சீன் முடியும்போது சிரிப்புதான் 😆😆😆உங்க கிட்ட ஆட்சியை குடுத்தா தமிழ் நாடு விளங்கிடும் 🤦🤦🤦
@Karikkadaibhai டேய் அவனுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் டூப் போட்டு இந்த சாகசத்தை ஷூட் பண்ணுவாரு. அவனுக்கு கோடிக்கணக்கான பணம் குடுத்து ஹீரோவா ஆகிட்டானுங்க.. நீங்க கை கால் உடைஞ்சி படுத்தா உங்க பீ அள்ள கூட ஆள் காசு கேப்பான் 🤦🤦🤦🤦பைத்தியங்களா 🤦🤦🤦
@nikaran_tn@tnpoliceoffl@chennaipolice_@mkstalin என்ன என்னவோ முயற்சி செய்து.. விஜய லட்சுமியை வைத்து பயன் இல்லை என்று தெரிந்து இறுதியில் இவன் செத்தாதான் திமுக வாழ முடியும்னு முடிவுக்கு வந்துட்டானுங்க 😆😆😆அதுக்கு இன வெறிய தூண்டி கொலை பண்ணும் அளவுக்கு மோசமா நடந்துக்கறாங்க...