Someone asked me how I would summarize #DorothyOST and Raaja sir’s presence in this project.
I honestly can’t put it into words. But I can show him this.
முகப்புத்தகத்தில் Life Mentor ஒருவர் போட்ட பதிவு இது:
Reels பார்ப்பதை நிறுத்துங்கள்.
காரில் பயணம் செய்யும்போது கட்டாயம் இசை ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
சாப்பிடும்போது ஏதேனும் தொடர்களை (series) வெறித்தனமாகப் பார்க்க வேண்டும் என்று கட்டாய உணர்வுக்கு ஆளாகாதீர்கள்.
வெளிப்புறச் சிதறல்களால் நாம் நம் மூளையை அளவுக்கு அதிகமாக வேலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், நம் மூளை இப்போது மிகவும் சோம்பேறியாகவும், எப்போதும் சுகபோகங்களுக்குப் பழகிய ஒன்றாகவும் மாறிவிட்டது.
இந்த மனநிலையில் வெற்றி சாத்தியமேயில்லை. புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே..
--
படிக்க நன்றாகத் தான் இருக்கிறது.
ஆனால் இது இல்லாமல் இருப்பது இப்போதைக்கு முடியுமான்னு தெரியல. ரொம்ப ஒன்றிட்டோம்ன்னு தோணுது.
இதெல்லாம் பண்ண முடியாது சாரே 😭
ஒரு ஊர்ல ஒரு 'ராஜா' இருந்தாராம்.இப்பவும் அவர்தான் 'ராஜா'வாம் 🛐🤍காலம் மாறினாலும், இசையின் சிம்மாசனத்தில் இருந்து இறங்காத இசைச் சக்ரவர்த்தி.
மௌனத்துக்கும் மெட்டு கொடுத்த மந்திரவாதி. பிறந்தவர்கள் பலர்... ஆனால் இசையாக வாழ்பவர் ஒருவரே #இளையராஜா . 🤍🛐
"கோடை கால காற்றே..." ❤️
ஒரு பாடலைக் கேட்பது வேறு... அதை வாழ்வது வேறு. அந்த அனுபவத்தை ஒவ்வொரு முறையும் உணர வைப்பவர் இளையராஜா.
காலங்கள் மாறலாம்... ரசனைகள் மாறலாம்... ஆனால் ராஜாவின் இசை மட்டும் என்றென்றும் புதிது. 🎼❤️
#இளையராஜா#Nothingbutraaja
இசை பிறந்தது எப்போது, யாரால் என்பது தெரியாது; ஆனால் அந்த இசைக்கு தெய்வீகமான ஒரு பரிமாணம் கொடுத்து, உலகமே வியக்கும் ஒரு வடிவில் நம் மத்தியில் வாழவைத்தவர் #இளையராஜா