Chickenpoxக்கு வைரஸை உடனே கொன்னு குணப்படுத்துற மாதிரி ஒரு பொதுவான மருந்து கிடையாது. காரணம் அது ஒரு virus infection.
நம்ம உடம்புக்குள்ள virus வந்ததும், நம்ம immune system தான் அதை எதிர்த்து fight பண்ணி, கொஞ்சம் கொஞ்சமா virusஐ control பண்ணும். அதனால்தான் பெரும்பாலான healthy peopleக்கு chickenpox தானாகவே சரியாகிடும்.
Symptoms க்கு தான் medicine இருக்கு..
அதாவது காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கலாம்.
Itching குறைக்க treatment கொடுக்கலாம்.
அதாவது, chickenpoxஐ நேரடியாக cure பண்ணும் magic medicine இல்ல..
chickenpox 15 days ல உடம்பின் immune system மூலம் clear ஆக்கிடும்..
அதனால் தான் 3 phases ஆ நம் முன்னோர்கள் அதனை பிரிச்சு 3 தண்ணி ஊத்துவாங்க..
அந்த சமயங்களில் அடுத்தவர்களுக்கு பரவாமல் இருக்க தனிமை படுத்துவாங்க .
எனக்கு இப்டி தனி மண்டபம் அமைப்பதில் உடன்பாடு இல்லை ..இந்த சமயம்களில் தொற்று ஆகாமல் இருக்க வீடு சுத்தமா வெச்சுகனும்..அம்மன் கோயிலில் போய் தீர்த்தம் வாங்கி வருவாங்க..
இந்துக்கள் மட்டுமல்ல muslims கூட எங்க ஊர் ல chicken pox வந்தா எங்க மாரியம்மன் கோயிலுக்கு வந்து தீர்த்தம் வாங்கிட்டு போவாங்க..
சும்மா எதயாவது தெரியாமல் பேசாதீங்க..
ஒரு மான் மழுவும்
சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும்
பிடை வாகனமும்
கொண்ட நாயகனின்
குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே
இட பாகத்திலே
#ஆடிவெள்ளி 🙏🕉️
#தாய்_மூகாம்பிகை#இளையராஜா#வாலி