பாரதிய ஜனதா கட்சியின் மாநில நெசவாளர் பிரிவு செயலாளராக தேசப்பணி செய்ய எனக்கு வாய்ப்பளித்த தேசிய, மாநில, மாவட்ட தலைமைக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
🚩 என்றும் தேசப்பணியில்
S.A.கணேசன் https://t.co/wWs2ltduI3
மாநில செயலாளர்
நெசவாளர் பிரிவு
பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாடு
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. A. லோகிராஜன் அவர்கள், இன்று ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் தனது அதிகாரப்பூர்வ வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.🪷🌱
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக
ஆண்டிபட்டியில்...
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது...
தேனி மாவட்ட பாஜகவின் நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் திரு.சரவணன் அவர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில் பிரிவு மாவட்ட செயலாளராக திரு.பாலகிருஷ்ணன் அவர்களும் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தேசப் பணி சிறப்பாக செய்திட வாழ்த்துகிறேன்..
தேனி மாவட்ட பாஜகவின் நெசவாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளராக பொறுப்பேற்று இருக்கும் திரு P.வெங்கடேஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேசப் பணிகளும் கட்சி பணிகளும் சிறப்பாக செய்திட வாழ்த்துகிறேன்..
@BJP4TamilNadu@annamalai_k@NainarBJP#followers
இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினமான இன்று அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது..🪷
@BJP4TamilNadu#followers
நாகாலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர், பாஜக முன்னாள் மாநில தலைவர்
திரு. இல.கணேசன் ஜி அவர்களின் மறைவையொட்டி, அவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது..🪷
@ilaganeshan@BJP4TamilNadu
இன்று 124th Edition "மனதின் குரல்" பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களின் உரை நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்த தருணம்.. நெசவு தொழில் செய்பவர்களை கௌரவித்த நம் பிரதமர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..
#MannKiBaat#மனதின்குரல்#ManadhinKural
பாரதிய ஜனதா கட்சி ஆண்டிபட்டி நகரில் மண்டல் தலைவர் ஏற்பாட்டில் கல்வி கண் திறந்த கர்ம வீரர் திரு.#காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது..🪷🚩
மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு.அமித் ஷா ஜி அவர்களை இழிவாக பேசிய திமுக கைக்கூலி ஆண்டிமுத்து ராசாவை கண்டித்து தேனியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் ராஜபாண்டியன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.