This is Africa like you’ve never seen it before. This is #SerengetiII. 🦁
The groundbreaking series narrated by @Lupita_Nyongo returns SUNDAY July 18th at 8P on @Discovery and streaming on @discoveryplus. Download and Subscribe now ⇨ https://t.co/iAY9hkkwNa
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் கேங்மேன் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 9613 நபர்களுக்கு இன்று (26.02.2021) பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
@EPSTamilNadu@CMOTamilNadu ஐயா TNEB GANGMAN பணி ஆணை வழங்கி 10000 ஏழை குடும்பங்களில் வாழ்க்கை சிறக்க உதவுமாறு எங்கள் இதயங்களில் என்றும் நிரந்தர முதல்வர் ஐயா அவர்கள் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அரசிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
#TNEBGANGMAN
@EPSTamilNadu@CMOTamilNadu 😭😭 வணக்கம் ஐயா 🙏 #TnebGangman தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் பணி நியமனம் நடைபெற ஆவண செய்யுங்கள் ஐயா. தேர்வர்களாகிய நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளோம். மதிப்பெண் வெளியிட்டும் 7 மாதமாக பணிநியமனம் வழங்கப்படவில்லை. கருணையோடு எங்களைப் பாருங்கள்.😭😭😢😭😭😭😭
@EPSTamilNadu@CMOTamilNadu 😭😭😭😭ஐயா தயவுசெய்து உயர்நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கை முடித்து பத்தாயிரம் குடும்பங்களின் வறுமையைப் போக்குங்கள் ஐயா . ஏற்கனவே இர���்டு வருடங்களாக ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம் . இனியும் காலம் தாழ்த்தாமல் எங்களுக்கு பணி ஆணை வழங்குங்கள் ஐயா😭😭😭😭
@EPSTamilNadu@CMOTamilNadu மாண்புமிகு முதல்வர் மற்றும் மின்சார துறை அமைச்சருக்கு 🙏 ஐயா கேங்மேன் பணி ஆணைகளை மிக விரைவில் வழங்க வேண்டும் அம்மா அரசை நம்பி தமிழக இளைஞர்கள் 7 மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்துடன் உள்ளோம் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது தயவு கூர்ந்து கேங்மேன் பணி ஆணைகளை வழங்குங்கள் ஐயா
@EPSTamilNadu@CMOTamilNadu 😭😭 வணக்கம் ஐயா 🙏 #TnebGangman தமிழ்நாடு மின்சார வாரியம் கேங்மேன் பணி நியமனம் நடைபெற ஆவண செய்யுங்கள் ஐயா. தேர்வர்களாகிய நாங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளோம். மதிப்பெண் வெளியிட்டும் 7 மாதமாக பணிநியமனம் வழங்கப்படவில்லை. கருணையோடு எங்களைப் பாருங்கள்.😭😭😢😭😭😭😭
@PThangamanioffl ஐயா.கேங்மேன் தேர்வில் தகுதியின் அடிப்படையில் உள்ள 10000 நபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுங்கள். ஏனென்றால் மீதமுள்ள 5000 நபர்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க தேவையில்லை. எங்களது பெயர் வருமோ வராதோ எ��்ற குழப்பத்திலே நாட்கள் நகர்கிறது.
@CMOTamilNadu#JusticeforGangmanRecruitment
ஐயா வணக்கம்,நாங்கள் TNEB gangman தேர்வு எழுதி வேலைக்காக பல மாதங்களாக காத்துக்கொண்டு உள்ளோம். எங்களது குடும்பம் வறுமையில் மிகவும் அவதி பட்டு வருகிறது.
இந்த வேலையை விரைவில் வழங்குமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். @polimernews@dinathanthi