@CMOTamilnadu@ikamalhaasan@mkstalin ஐயா திருவண்ணாமலை மாவட்டம் மதுராம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன் ஐயா எனது கூரை வீடூ பழுதடைந்துள்ளது என ஊர் தலைவரிடம் பலமுறை கூறி அரசு வீடூ வழங்குமாறு கேட்டும் வீடூ அப்டி ஏதும் குடுக்கும் திட்டம் வரவில்லை எனகூறிவிட்டூ ஏற்கனவே கட்டிய வீட்டிற்கு ஆடர் குடுத்து ஊழல் செய்கிறார்க
@CMOTamilnadu@ikamalhaasan@mkstalin ஐயா திருவண்ணாமலை மாவட்டம் மதுராம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன் ஐயா எனது கூரை வீடூ பழுதடைந்துள்ளது என ஊர் தலைவரிடம் பலமுறை கூறி அரசு வீடூ வழங்குமாறு கேட்டும் வீடூ அப்டி ஏதும் குடுக்கும் திட்டம் வரவில்லை எனகூறிவிட்டூ ஏற்கனவே கட்டிய வீட்டிற்கு ஆடர் குடுத்து ஊழல் செய்கிறார்க
@mkstalin மின்சாரம் இல்லாத கம்பங்களில் ஏறவும் புதிய மின் பாதை அமைக்கவும் கம்பம் நட மற்றும் பள்ளம் எடுப்பதற்கும்
வேலை கொடுத்துவிட்டு கட்டாயப்படுத்தி மின் பாதையில் ஏற்றி விடுவதால் ஏற்படும் மரணத்தை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் முதல்வரே
@V_Senthilbalaji@mkstalin சார் நான் மணக்குள விநாயகர் கல்லூரி பாண்டியில் MBBS iv year படிக்கிறேன் கொரோனாவால் இந்த ஆண்டு fees கட்ட முடிய வில்லை அதனால் நிர்வாகம் என்னைத் தேர்வு எழுத விட வில்லை சார் இது கடைசி வருடம் please help me sir
நகைச்சுவை மன்னனாக, குணச்சித்திர நடிகராக, மரங்களின், சுற்றுச்சூழலின் காதலனாக, அப்துல் கலாம் அவர்களின் மானசிக சீடனாக, ஸ்வாமி விவேகானந்தரின் தூதராக மற்றும் சமூக சேவகராக வாழ்ந்த #விவேக் அவர்களின் துர்மரணம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தமிழகத்திற்கு பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்.
இன்று குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.பி.பி காலனி ராமதாஸ் நகர், ஐந்து பனை ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன்.
#voteforADMK#kpmforThangamani
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா எனக்கு 2006இல் முதன்முறை வேட்பாளராக களமிறங்க வாய்ப்பளித்தார். தொகுதி மக்களின் அன்பாலும், பேராதரவாலும் இன்று நான்காம் முறையாக குமாரபாளையம் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தேன்.
#தொடரட்டும்_வளரட்டும்#குமாரபாளையம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் கேங்மேன் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 9613 நபர்களுக்கு 26.02.2021 அன்று பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடியார் வழங்கினார்.
2006 தொடங்கி ஐந்தாண்டுகள் தமிழகத்தை இருளில் மூழ்கடித்து, தனது குடும்பத்தினருக்கும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் விடியலை தந்த திமுகவிற்கும் அவர்களது போலி வாக்குறுதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். தடையில்லா மின்சாரத்துடன் இன்றைப்போல் என்றும் வெற்றி நடை போடுவோம்.
@PThangamanioffl நேர்மையின் மறுஉருவமே கேங்மேன் நாயகர் ,பொறுமையின் சிகரம் குடிசையில் வாழும் ஏழை தொலைபேசியில் அழைத்தாலும் உரையாற்றும் ஏழையின் தலைவர்ரே கேங்மேன் பணி ஆணை வழங்கியமைக்கு இந்த ஏழையின் நெஞ்சார்ந்த நன்றி ஐயா