Even though the #NaamTamilarKatchi (#NTK) failed to secure a victory in any of the 11 Assembly constituencies in #Salem, and all its candidates having lost their deposits, a few of the party's candidates have now decided to plant saplings and seedlings corresponding to the number of votes they received in their respective constituencies, saying the initiative is intended to remain connected with the people while also contributing towards environmental protection.
#NTK had contested in all 11 constituencies in #Salem during the recently concluded Assembly elections, but none managed to emerge victorious. Altogether, the party candidates secured a combined vote count of 77,596 across the district. Among them, the highest number of votes was polled by the party's #Edappadi candidate A Priyadharshini with 8,450 votes.
@Snehabharathii
Read more here:
https://t.co/QtV3F216a4
நாம் தமிழர் எங்கடா தோத்துச்சு
1.பல ஆயிரம் கோடி செலவுல War Rooms
2.ஓட்டுக்கு காசு
3.இலவச அறிவிப்பு
இதுக்கெல்லாம் ஓட்டு போட்டவன்தான்டா தோத்து போனான் நாம் தமிழர் வாங்குன வாக்கு உண்மையான உழைப்புக்கான வாக்கு
#நாம்_தமிழர்
Even though they lost deposit but never fail to safeguard the environment.This is the real victory of NTK..People will realize soon…
The below News courtesy -The Hindu
இந்த தமிழ் தேசியம் பத்தியெல்லாம் எதுவுமே தெரியாது எனக்கு.
ஜாலியா ஏரியால கைல சாதி கயிறை கட்டிட்டு சுத்திட்டு இருந்தவன் நான்
இந்த மனுசன் பேச்சு மனச் எதோ பண்ணுச்சு என்னோட பார்வைய முழுசா மாத்துச்சு
*இப்போ எங்க வீட்டுல தனி டம்ளர் இல்லை
*எங்க வீட்டில இருந்த மரத்தை வெட்டும் போது 2 மரம் நட்டு வைக்கறேன்
*சாதி பாக்காமா எங்க தொகுதில வேட்பாளர பாத்து ஓட்டு போட்டேன்
*மாடில வெயிலுக்கு குருவிக்கு காக்காக்கு தண்ணி வைக்கறேன்
*இந்த வருசம் 2 முறை இரத்தம் கொடுத்திருக்கேன்
* அண்ணா பொண்ணுக்கு தமிழ பேர வைக்க சொல்லி தமிழினினு பேர் வைச்சிருக்கேன்
என்னோட எல்லா மாற்றத்துக்கும் சீமானும் நாம் தமிழரும் தான் காரணம்
வாழ்க்கைல நான் சொல்றத காதுக்கொடுத்து கேட்கற அளவுக்கு உழைச்சு மேல வந்து தா நாம் தமிழர் கட்சி காரன்டானு சொல்லுவேன்
அண்ணனோட உழைப்பு சிந்துன வேர்வை எதும் வீணாகாது
தமிழ் தேசியம் வென்றே தீரும் ஏனா இங்க அதுக்கான தேவை அப்படியே இருக்கு
Necessity is Mother of Invention
@Seeman4TN நீ புரட்சியாளன் தானே
Love you 🧡
#நாம்_தமிழர்
It's really sad to see @Seeman4TN and his party faced a big loss.
1. He was the only leader who gave 50% seats to women
2. He was the only leader who said "No" to freebies
3. He was the only leader who spoke so passionately about Nature and preserving environmental resources
4. He was the only leader who said - don't vote for me just because I belong to your caste
5. He was the only leader who has been saying NO to opportunistic alliances from day one.
பிற வேட்பாளர்கள் எல்லாம் வந்தால் செய்வோம் எனச் சொல்ல, நாங்கள் வருமுன்னே செய்ததையும் வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதையும் சொல்லி ஓட்டு கேட்டும், மற்ற மூன்று வேட்பாளர்களை விட அதிகமான போராட்டங்களை நடத்தி வழக்குகள் வாங்கியும், குளச்சல் தொகுதி மக்களின் பிரச்சனைக்காக அதிக வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்தும், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்தும், அதிக நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்தும், 6.26% மக்களின் நம்பிக்கையைத் தான் பெற முடிந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் ஒரு நீண்ட தூர பயணம் என்பது தெரிந்து தான் களத்தில் நிற்கிறோம். அதனால் குளச்சல் தொகுதி உறவுகளே தளர்ந்து விட வேண்டாம், மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம், அரசுக்கு எதிராக நாம் தொடுத்த வழக்குகளை தொடர்ந்து நடத்துவோம், அரசு நம் மீது போட்ட வழக்குகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளுக்கு ஏறி இறங்குவோம், மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களுக்காகவும், நீதிமன்ற செலவுகளுக்காகவும் செலவு செய்ய அவரவர் தொழிலிலும் அதிக கவனம் செலுத்துவோம். உடல் நலனிலும் அக்கறை கொள்வோம், நாம் தமிழ் தேசியத்திற்காக உழைத்த உழைப்பு வீண் போகாது, இப்போது அறுவடை செய்ய முடியாவிட்டாலும் உள்ளாட்சி தேர்தலில் அறுவடை செய்ய வேண்டும் எனும் நோக்கத்தோடு முன்னர் உழைத்ததை விட கடினமாக உழைப்போம். மக்களை தொடர்ந்து சந்திப்போம், மக்களோடு நிற்போம்.தமிழ் தேசிய அரசியல் காலத்தின் கட்டாயம். அதை நிச்சயம் நம் மக்கள் உணர்வார்கள் எனும் நம்பிக்கையோடு, என்றும் மக்கள் பணியில், தமிழ் தேசிய பாதையில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
பேரூராட்சி மன்ற உறுப்பினர் - கப்பியறை
நாம் தமிழர் கட்சி குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
Kerala’s waste-laden trucks & overloaded mineral lorries were blocked by NTK cadres in Tirunelveli, Tenkasi and Kanniyakumari districts, even though police cases were registered against them..Over the past 5 years, they consistently worked with local people, taking their grievances to Tirunelveli & Tenkasi collectors through petitions. During my field visits, I hv often seen them step in to help me connect with locals. In one such visit, their involvement and my story eventually led to the Tirunelveli administration shutting down a quarry in Kavalkinaru. Their RTI efforts have also helped journalists in Tirunelveli report on a range of issues. They stood with victims of alleged police excesses & organised protests. The recent dip in their vote share may just be temporary....i hope they will re-emerge.