இந்திய ஜனநாயகத்தில் இதுவரை தேர்தல் என்பது நடைமுறை என்றாலும் ஆரோக்கியமானதாகவே இருந்துள்ளது. ஆனால் 2014 ல் வந்த RSS பாஜக மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவதைக்காட்டிலும் தங்களது RSS சித்தாந்த கொள்கைகளை நிறைவேற்றிடவே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
கறையான் புற்று எடுக்கும்;
கருநாகங்கள் அதில் குடி புகும்.
காக்கையின் கூட்டுக்குள்
குயில்கள் முட்டை இடும்;
அதன் வரிசையில்,
பரதேசி பார்ப்பனர்கள்
தமிழன் போர்வையில் மறைந்திருக்கும் நச்சுப் பாம்புகள்.
புற்றுக்குள் இருந்து நச்சுப் பாம்புகளை வெளியே இழுத்துப் போடுவது
👉திராவிடம்👈
🐂 தின்பவர்கள் இந்துகள் இல்லைனு சூத்திர முண்டங்களும் சொல்கிறது.
கோமாதா கன்றுக் குட்டிக்குத் தான் பால் சுரக்கிறது.
கன்றுக்குட்டி செத்துப்போனால் பால் சுரக்காது.
கடவுளின் குழந்தை கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை,
கடவுளை ஏமாற்றிக் கரந்து குடிப்பவன்
இந்துவா?
பக்தனா?
#CowPolitics
தறுதலை மவனுக்கு பேரு சத்திரியன்.
-பாரதம்
சூத்திரபய சத்திரியனா?
👉ரேசன் கடைல அரிசி வாங்கி
சாராயம் குடிச்சிட்டு🐖களோடு வாழும் நீ எந்த நாட்டை ஆளுற?
👉பார்ப்பானுக்கு உன் ஜாதிப்பெண்களை +க்கொடுத்து ஆவணி அவிட்டத்தில் பூணூல் கல்யாணம் செய்து வைக்குறீயா?
👉வேதபாட சாலையில் சீட் கிடைக்குதா?