hence it should be given for her as early as possible
As the amount required is huge.i request all people to kindly contribute towards the treatment and help them during this time of need.
Thanking you,
Gangeshwaran
9629000977.
@CMOTamilnadu@mkstalin மரியாதைக்குரிய முதல்வர் அய்யா ஸ்டாலின்க்கு வணக்கம் ஆம்புலன்ஸ் கட்டணத்தினால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.அதனை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக வழங்க வேண்டிய முக்கியமான சூல்நிலையாக மக்கள் எதிர்பார்க்கின்றன
@KSivasenap @Udhaystalin@Anbil_Mahesh ஐயா உங்கள் மீது மிகவும் மதிப்பு உள்ளது ஒன்றும் தெரியாத அவர்களிடம் சுற்றுச்சூழல்,விவசாயம்,கால்நடை,நீர் மேலாண்மை, சமூகநீதி குறித்து பேசியது மிகவும் வியப்பு அளிக்கிறது. இவர்கள் தமிழகத்திற்கு சாபக்கேடு.
@CMOTamilNadu அரசாங்க வருமானத்திற்கு
கூடுதலாக உழைக்கவும் , இலவசங்களை விட்டுக்கொடுக்கவும் மக்கள் தயராக உள்ளனர்.ஏன்றும் நிரந்தர தமிழக முதல்வராக திகழவேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
ரா.கங்கேஸ்வரன்,
கொங்கு மண்ணிலிருந்து.
@narendramodi@AmitShah@ChouhanShivraj
Dear modi jii and Amithshah jii Namaskar, As you informed locked down extended till may 3rd 2020. as per your ministry of home affairs guidelines has given partial relaxations to specific industries and sector.
@CMOTamilNadu ஆனால் மதுக்கடைகள் தொடர்பான தங்களின் அறிவிப்பு மக்களின் மனதில் அச்சதையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் அதனை மறுபரிசீலனை செய்து மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி என்றும் தாங்கள் வரலாற்று நாயகனாக
மாறும் வாய்ப்பை பயன்படுத்துங்கள்.