#Tamilnadu Custodial death.
#Dalit youth Akash's body in the mortuary over 40 days . Protests by family and village are still on for over 40 days .
#DMK
இதை பாருங்கள்..
மருமகன், மகன் இவர்கள் நண்பர்கள் தான் இந்த மொத்த ஆட்சியையும் நடத்துகிறார்கள். இவர் முழுக்க பொம்மையாக இருக்கிறார்...
இந்த பொம்மையை வைத்து ஆட்சி என்ற பெயரில் நடிகைகள், நடிகைகள் தொடர்புடையவனுக தான் வாழ்கிறார்கள் தவிர உண்மையில் எவருக்கும் பயனில்லாத ஒரு ஆட்சி இந்த பொம்மை ஆட்சி..
உண்மையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக காரன் கூட சம்பாரிச்சானா தெரியாது ஆனால் நடிகைகள் புரோக்கர்கள் நல்லா சமாரித்து கொழுத்து போய் உள்ளார்கள்... ஒரே காரணம் இவர் பொம்மையாக இருப்பது தான்.
மக்களே!!!
நான் சவுக்கு சங்கரின் அம்மா என்ற காரணத்தால்::
எனது வங்கி கணக்கை முடக்கினார்கள்…. கடந்த இரண்டு வருஷமாக பென்ஷன் கூட கிடைக்கவில்லை…
நான் சொந்த வீட்டில் வசிக்கக்கூடாது, என வீட்டிற்கு சீல் வைத்தாரகள்… என் வீட்டிற்குள் போகமுடியாதபடி செய்தார்கள்….
வாடகை வீட்டிற்கு சென்று குடியேறியபின், கூட்டத்தை ஏவி விட்டு படுக்கை அறை முதல் சமையல் அறை வரை வீடு முழுவதும் மனிதகழிவை ஊற்றினார்கள்…
உயிர் பயத்தை ஏற்படுத்தினார்கள்…
அந்த வீட்டையும் காலி செய்ய வைத்தார்கள்….
CBCID விசாரணை செய்யும் என சொன்னார்கள்… யாரையும் கைதுக்கூட செய்யவில்லை… உயர்நீதிமன்றம் 3 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், எதுவும் செய்ய மறுத்தனர்..
வேறு வீட்டிற்கு குடிபோனோம்……. என் மகனை கைது செய்ய வந்ததாக கூறி, பீரோ லாக்கரை உடைத்து எனது மருத்துவ செலவிற்கு வைத்திருந்த பணத்தையும் அபகரித்து சென்றார்கள்…
அந்த வீட்டிலும் நான் வாழ முடியாத அளவிற்கு, பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாக்கினார்கள். நிம்மதியை இழந்த எனக்கு மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது….!!
எனது மகனின் நிலையை நினைத்து நினைத்து உயிரை விட்டேன்….!!!
என் மகனை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன்!!!!!!
கண்ணீருடன் விடைப்பெறுகிறேன்!!!!
அவனை பார்த்துக்கொள்ளுங்கள்!!!!!
எதிரி வலை விரிக்கிறான் என்று கூட தெரியாமல் அதில் போய் வலுவாக உட்காரும் ஸ்டாலினைத்தான் ராஜதந்திரி என்று அத்தனைபேரும் புகழ்ந்து கொண்டிருக்கிறாகள்.
மாரிதாஸ் ஒரு ஆடியோ வெளியிடுகிறார். அதை நியூஸ் ஜெ மற்றும் அதிமுக ஐடி விங் கையில் எடுக்கும்போதே இதை எடப்பாடி கையில் எடுக்கப்போகிறார் என்று ஊகித்து அதை கடந்து சென்று இருக்க வேண்டும் @mkstalin. அதே போல பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
பதிலுக்கு, என் தந்தைக்காக எடப்பாடி வீட்டின் கதவை தடை கெஞ்சினேன் என்று சொன்னால் அனுதாபம் வரும் என்று எவனோ ஒரு மாங்காய் மடையன் ஐடியா கொடுக்க, ஸ்டாலின் அதை பேச, பிடித்துக் கொண்டார் எடப்பாடி.
“நானா சொன்னேன் ? ஆ.ராசா சொன்னார். அவரிடம் போயி கேள்” என்று ஆதாரங்களை வெளியிட்டு, ஸ்டாலினின் இமேஜை சுக்குநூறாக உடைத்துக் கொண்டிருக்கிறார் @EPSTamilNadu .
ஸ்டாலின் ஒரு மெழுகு பொம்மை. அதன் மீது நெருப்பு கங்குகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.
தேர்தல் தேதிக்குள் மெழுகு பொம்மை உருகி விடும்.
நான் என்ன தவறு செய்தேன் ?
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போன்று நல்லாட்சி தருகிறேன் என்று மக்களை ஏமாற்றினேனா ?
கே.என். நேரு அவர்கள் போன்று வேலை வாங்கி தருவதாக பல கோடிகளை வாங்கி ஊழல் செய்தேனா ?
அதிகாரத்தை பயன்படுத்தி சிலரைப் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தேனா ?
மீண்டும் திமுக ஆட்சி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று எந்தத் தவறும் செய்யாத 20 வயது இளைஞனின் காலை உடைக்க முயன்றேனா ?
பத்திரிகையாளர் வீட்டில் மலத்தை அள்ளி ஊற்றினேனா ?
மக்களிடம் ஓட்டுக்களை பெற்று துணை முதலமைச்சர் பதவி பெற்று மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மக்கள் பணத்தை வைத்து குறிஞ்சி இல்லத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேனா ?
இத்தனை தவறுகளையும் செய்தோர் மகிழ்ச்சியாய் வெளியில் இருக்க இதை வெளிப்படுத்திய நாங்கள் சிறையில் இருக்க மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடன் ஆட்சி
ஒழியட்டும் திமுக என்ற விஷ ஜந்து...
அழியட்டும் திமுக என்ற தீய சக்தி....
A small glimpse about DMK's RSS branch head. It's sad, people don't know about him. Know your social justice candidate from #DMK- #RSS alliance. #TNElections2026