"வந்த 2 வருஷத்துல ஆட்சியை புடிச்சுட்டாரேன்னு 50 வருஷ கட்சிகளுக்கு பொறாமை இருக்கும்... இனி அவர் தான் எப்பவுமே முதலமைச்சர்.." அவரோட இந்த காஞ்சிபுரம் விசிட் வேலைவாய்ப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு நம்புறோம் - இளைஞர்கள் பேட்டி
#Kanchipuram | #CMJosephVijay | #PolimerNews
Absent From Parliament, Present For Odyssey: DMK Stooge Kamal Haasan Is A Useless MP Wasting Taxpayer Money With Just 51% Attendance
@ikamalhaasan
https://t.co/ukr3gt817l
Initially I don't give attention to this. But recently I'm noticing 70% tamil cinema and 90% main stream media is dominated by non tamils. This won't happen in other states. 100% lead actress in tamil cinema is non tamil. If some one really grew from tamil they won't give chance.
TOP 4 Most irritating achors in Tamil.
1.பிரியங்கா தேஷ்பாண்டே - மராத்தி.
2.திவ்யதர்ஷினி - மலையாளி.
3.Archana chandhoke - சிந்தி இனம்.
4.ஜாக்குலின் - தெலுங்கு
ஆனால் இவர்களுக்கு எப்படி தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது?
உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் ஆங்கர்களை கீழே கமெண்டுங்கள்.
ஒன்றை கவனித்தீர்களா? முதல்வர் விஜய் சத்தமில்லாமல் ஒரு காரியத்தை முன் மாதிரியாக செய்கிறார்.
இந்த வாரம் கோயம்பேடு, மெட்ரோ, எழும்பூர் என முதல்வர் போன பாதைகளில் கட்சி கொடியை எங்கும் காண முடியவில்லை. பேனர்கள் இல்லை.
மிகவும் மெச்சத்தக்க செயல் இது.