ஆசி நாடு (கிபி.5)💛 , முதுகுடி நாடு (கிபி.6)❤️ , பூழிநாடு🎏 (கிபி.7) , சேது நாடு 🚩, சிவகங்கை சமஸ்தானம்🚩 | கொற்றவை மைந்தர்கள் 💪 | பிற சாதி நட்பு வேண்டும் 🤝
நான்காம் தமிழ்ச்சங்கம் கி.பி. 1901 முதல்
பிலவ ஆண்டு ஆவணித் திங்கள் 13-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சித்திரை மீன் கூடிய நன்னாளில் 14. 09.1901 பகல் 1.30 மணிக்கு மேல் 2.45 மணிக்குள் மதுரை சேதுபதி உயர்பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர்
இனிய காலை வணக்கம் நண்பர்களே!
இன்று 2022 ம் ஆண்டில் முதல் அமாவாசையில் சதுரகிரி மலையில் அமைந்துள்ள அருள் மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மலை பயனம் இனியதாக அமைய வாழ்த்துகள்..
திருமங்கலம் எங்க ஏரியா பானு தியேட்டர்ல படம் வெளியீட்ற்க்கு இன்னும் 12 நாட்கள் இருக்கு இப்பயே பேனர் வைக்க போட்டி @BanuCinemas #Valimai#AjithKumar#ValimaiPongal2022
"நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு" என போதித்த இயற்கை வேளாண் பேரறிஞர்!
தமிழ்ப் பெருங்குடியோன்!
நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
#சென்னை மாநகராட்சிக்கு நன்றி …
#மூவேந்தர்முன்னேற்றகழகத்தின் கோரிக்கையை ஏற்று புகை படத்துடன் #தேவர் சாலை என்று மாற்றியதற்கு ……
சென்னையின் அடையாளமாக இருக்கும்
இடங்களின் புகைபடத்தில் ,
நந்தனம் தேவர் சிலை புகைபடத்தையும் சென்னை மாநகராட்சிக்கு சேர்த்தமைக்கு நன்றி …..
@GokulaK09961694 @iam_Raatchasi ஆதிகுடியே அவன் தான்..
அத விட்டுட்டு Indo-Aryan கூட ஒத்துபோறது தான் சங்கட்டம் bro..
தெலுங்கு தாய்மொழி கொண்ட ரெட்டி, கவரா நாயுடு also ஒத்துதான் போகும். தெலுங்கு பேசுறதுக்கு முன்னாடி அவனும் தமிழன் தான்..
கைபர்கணவாய் வழியா வந்த Indo-Aryan கூட ஒத்துபோனாதான் Shame
@GokulaK09961694 @iam_Raatchasi இருந்தான்னு ஆதாரம் கண்டிப்பா இருக்கனும்..
அந்த ஆதாரம் தான் போட்டுருக்கேன்.
"மூதின் முல்லை மறக்குடி "
குடி = சாதி
என்ன bossu சொல்றது புரியுதா
மறவர் பாலை நிலம் மட்டும் தான்னு ஒப்பாரி வச்சுட்டு கெடக்கும் ஓல் மாரி வெண்ணைகளுக்கு... இதோ சான்று "முல்லை நில மூத்தவன் மறவன்" - சங்க பாடல்
பாலை நிலம் குறிஞ்சி, முல்லை வறட்சி காலத்தில் உருவாகும் என்பது இங்கு Register செய்ய வேண்டியது
நன்றி தொல்லியல் துறை https://t.co/QIFODm3XkO
@GKamindar @Maravarkings Tamil naatla entha areas Marudham nu accurate solla mudiyumaa ?
Intha kelviye thappu
Modern days la Kurinji ye ippo illaama aagitu iruku
மறவர் பாலை நிலம் மட்டும் தான்னு ஒப்பாரி வச்சுட்டு கெடக்கும் ஓல் மாரி வெண்ணைகளுக்கு... இதோ சான்று "முல்லை நில மூத்தவன் மறவன்" - சங்க பாடல்
பாலை நிலம் குறிஞ்சி, முல்லை வறட்சி காலத்தில் உருவாகும் என்பது இங்கு Register செய்ய வேண்டியது
நன்றி தொல்லியல் துறை https://t.co/QIFODm3XkO
வேலுநாச்சியார் பிறந்தநாள் விழாவுக்கு வருகை தரும் மத்திய அமைச்சர்.
3.01.2022.
இனி ராணி வேலு நாச்சியார் வட இந்தியாவில் மேலும் அவர் புகழ் சென்று சேரும் 😍
வீரமங்கையின் தியாகத்திற்கு கிடைத்த அங்கிகாரம் ✨️✨️
#வீரமங்கை_வேலுநாச்சியார்