வெட்கம்!!
அன்பே உந்தன் விழி அசைவில்
எந்தன் நொடிகள் நகருதே.
உன் இதழ் சிரிப்பினில்
என் உலகம் சுழலுதே
வார்த்தைகள் தேவையில்லை
உன் மௌனமே கவிதை சொல்லும்
நீ எந்தன் அருகில் இருந்தால்,
என் ஆயுளும் தவம் கொள்ளும்😻🫠
🚗 ₹15 லட்சம் கார் வாங்கும் முன்... இதை ஒரு முறை பாருங்கள்! 👀
❌ கார் (₹15 லட்சம்)
💰 முதலீடு
💵 முன்பணம்: ₹5 லட்சம்
🏦 கடன்: ₹10 லட்சம்
📉 மாதாந்திர செலவுகள்
💳 EMI: ₹35,000
⛽ எரிபொருள்: ₹12,000
🔧 பராமரிப்பு + காப்பீடு: ₹6,000
💸 மொத்த மாதச் செலவு: ₹53,000
💵 மாத வருமானம்: ₹0
❌ நிகர மாத இழப்பு: ₹53,000
📆 வருடாந்திர இழப்பு: 💸 ₹53,000 × 12 = ₹6,36,000
📉 கார் ஒவ்வொரு ஆண்டும் மதிப்பை இழக்கும் (Depreciation).
---
✅ JCB (₹15 லட்சம்)
💰 முதலீடு
💵 முன்பணம்: ₹5 லட்சம்
🏦 கடன்: ₹10 லட்சம்
💼 வாடகை வருமானம்
⏱️ ஒரு மணி நேரம்: ₹1,500
🕒 ஒரு நாள் வேலை: 6 மணி
📈 மாத வருமானம்
💵 ₹1,500 × 6 = ₹9,000 / நாள்
📅 ₹9,000 × 25 நாட்கள் = ₹2,25,000 / மாதம்
📉 மாதாந்திர செயல்பாட்டு செலவுகள்
💳 EMI: ₹35,000
⛽ டீசல்: ₹40,000
👷 ஆபரேட்டர் சம்பளம்: ₹25,000
🔧 பராமரிப்பு: ₹10,000
💸 மொத்த மாதச் செலவு: ₹1,10,000
✅ நிகர மாத லாபம்: 💰 ₹2,25,000 − ₹1,10,000 = ₹1,15,000
📆 மதிப்பிடப்பட்ட ஆண்டு லாபம்: 💵 ₹1,15,000 × 12 = ₹13,80,000
📈 JCB வருமானம் ஈட்டி, நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க உதவக்கூடும்.
ஒரு வடக்கன் செல இங்க எதுக்கு? சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கனும்னு சொன்னவருக்கு தமிழகத்தில் சிலையா ? இது தமிழகத்தை அவமதிக்கும் செயல் இவர் சிலை இங்கு வைக்கபடுவதை அனைத்து தமிழர்களும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும் இவர்கள் சாதி அரசியலுக்கு பொதுமக்களை பலி கொடுக்கின்றனர்