@sathyashrii When a Muslim Nation like Indonesia has Garuda as their symbol &Lord Guber in their currency,the Indian Currency’s should have the portrait of Maha(Dhana)Laxmi
In a Democratic India, the So called Cockroaches and Mosquitoes are free to Register and form their own@Party and Fight in the field for their desired Goal instead of Operating from AC room and function in Instagram
@Udhaystalin தோற்கடிக்கப்பட்டு ஆட்சியைப் பறி கொடுத்தவர்களின் வழக்கமான புலம்பல். எத்தனை முறை திமுக 51% வாக்குகளைப் பெற்று ஆண்டது என சொல்ல இயலுமா?வாக்கு சதவிகிதத்தைப் கணக்கிட்டால் உங்கள் தாத்தா ஆண்டதே பெரும்பான்மை வாக்காளருக்கு எதிராக என்பது அரசியல் அரிச்சுவடி படித்த அனைவருமே அறிவர்
@Bhojarajan4Ooty கடந்த சட்டமன்றத்தில் BJP ன் 4 MLA க்கள் செயல்பட்டதை BJP ன் ஒற்றை MLA போஜராஜன் அவர்கள் அமர்க்களப்படுத்துவார் என்ற நம்பிக்கையை அவரது இன்றைய பேச்சு விதைத்துள்ளது.