இவர்களின் பிரச்சனை தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி இப்போது மனோன்ம���ியம் சுந்தரம் பிள்ளையவர்களே பிரச்சனை என்பதில் வந்து நிற்கிறது.
நவ கேரளத்தின் சிற்பிகள் உண்டெனில் அதில் கட்டாயம் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரும் இடம்பெற்றிருக்கும். கேரளத்தில் இருந்த சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நடந்த புரட்சி விதையை விதைத்தவர்கள் எங்கள் முன்னோர்கள். திருவனந்தபுரம் சைவ பிரகாச சபையின் பணி எல்லாம் இந்த தற்குறிகளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
அப்படியான மரபை கொண்டவரை தான் இவர்கள் சுயசாதி பற்றும் வெறியும் கொண்டவர�� என சாடுகிறார்கள். மனோன்மணியம் பிள்ளை குறித்து தியாகு அப்படி என்ன வாசித்துவிட்டார். அவரின் ஆங்கில கட்டுரைகளை எல்லாம் தியாகு படித்துவிட்டு தான் இப்படி பேசுகிறாரா? இவர்களின் சுயசாதி அரிப்பை இப்படியும் காட்டி கொள்கிறார்கள்.
திராவிட கொள்கையின் தந்தை என்றென்றைக்கும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தான்.
மதிசிறந்த மனமக்களுக்கு எங்கள் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் 💐...
மரபுகளின் ஆற்றலையும்,மகத்துவத்தினையும் உணர்வோடு உள் ஏற்று ,,
மேன்மையான நடைமுறைகளோடு,
வாழ்வினை துவங்கிடும்,,,
நற்குடி வேளாளர்களின்,,,
நற்குண தம்பதிகளுக்கு,,
தங்கள் முன்னோர்களின் பரிபூரிண ஆசியினால்,,
தங்கள் வாழ்வில் நற
சைவம்!!!
திருக்கோவில்களில் எப்படி சாய்பாபாவை வைக்க கூடாதோ! அதேபோல் தான் சைவ திருக்கோவில்களில் ஆதி சங்கரர், காஞ்சி பெரியவரையும் ��ைக்க கூடாது!
இதை சொன்னால் உடனே ஒற்றுமை கெட்டுவிடும் இதெல்லாம் பிளவு என்று பேசுபவர்களுக்கு சம்பிரதாயங்கள் பற்றியோ, ஆகமங்கள் பற்றியோ எந்தவித அடிப்படை புரிதலும் இல்லை. இவர்கள் கோவில் என்பதன் அடிப்படை கூட தெரியாமல் வெறுமென தங்களை இந்து என கூறிகொள்பவர்கள்.
ஒரு பொய் பிரச்சாரத்தை வேறு ஸ்மார்த்தர்கள் உருவாக்கி வைத்திருக்க���றார்கள் அதாவது சைவ,வைணவர்கள் எல்லாம் அடித்து கொண்டிருந்தார்கள் என்றும் அதை ஒன்றாக்கியவர் ஆதிசங்கரர் என்று! எவ்வளவு பெரிய பொய் இது.
ஸ்மார்த்தர் என்பது தனி சிந்தனை மரபு உடையவர்கள் அவர்களுக்கும் சைவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இங்கு சைவர்களுக்கு தனி சம்பிரதாயம் உண்டு, வைணவர்களுக்கு தனி சம்பிரதாயம் உண்டு இதுபோல பல மரபுகள் இங்கு உண்டு. இந்த மரபுகள் தான் இவர்கள் கூறும் இ���்துக்களின் அடிப்படை என்பது கூட இங்கு இவர்கள் அறிந்திருக்கவில்லை.
இதில் ஸ்மார்த்த சம்பிரதாயத்தினர் தொடர்ந்து தங்கள் அடையாளங்களை சிவாலயங்களில் திணிக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக சைவ சமயத்துக்கு தொடர்பில்லாத ஆதிசங்கரர், காஞ்சி பெரியவர் அடையாளங்களை சைவ திருக்கோவிலுக்குள் திணிக்கும் அவர்களின் அரசியல் நுட்பமானது.
இங்கு வள்ளலார் உட்பட பலரையு���் சைவ திருக்கோவில் அடையாளங்களில் கொண்டு வருவது மரபல்ல என்பது தான் சைவர்கள் வாதம். வள்ளலார் மதிக்கதக்க பெரியார் ஆனால் அவரின் சிந்தனை மரபு வேறு! வள்ளலார் தனித்த சிந்தனை மரபை உருவாக்கியுள்ளார். அந்த சிந்தனை மரபின் மீது நமக்கு மதிப்பு உண்டு. ஆனால் சைவ திருக்கோவிலில் அவரின் அடையாளத்தை வைப்பது மரபல்ல.
அதேபோல் தான் சைவ திருக்கோவில்களில் ஆதிசங்கரரையும் ,காஞ்சி பெரியவரையும் வை��்பது மரபல்ல. அவர்களே இதன் வேறுபாட்டை விளக்கி கூறியுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. இருந்தாலும் அப்படிதான் செய்வோம் என்று செய்கிறார்கள் ஸ்மார்த்தர்கள்.
ஸ்மார்த்த சிந்தனை மரபுக்கும் சைவ சிந்தனை மரபுக்கும் உள்ள வேறுபாட்டை காஞ்சி பெரியவரே எழுதியுள்ளார். இதை எல்லாம் இந்து ஒற்றுமை பேசுபவர்கள் படித்து தெளிந்த பிறகு தான் இந்த விவாதங்களுக்கு வர வேண்டும்.
சைவத் திருக்கோவில்களில் சைவ சமய ஆச்சாரியர்கள் அடையாளங்களை தவிர ஏனையவர்கள் அடையாளங்களை வைக்க கூடாது!
சைவ சமய சிந்தனை மரபு பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே இது புரியும். இங்கு சிந்தனை மரபுகள் பல உண்டு அதில் சைவ சித்தாந்தம் தனித்த ஒரு சிந்தனை மரபு.
இந்தியா முழுக்க சைவ சிந்தனையை வளர்த்தவர்கள் சைவர்கள். இன்று இந்துமதம் என கூறப்படுவனவற்றில் பெரும்பான்மை சைவ சமயத்தின் வேர்களை தான்.
சைவம் அன்றை இந்��ியாவின் அரச மதம்!
காசுமீரத்தில் சிவன் கோவில்களும் பல்வேறு மடங்களும் சிறப்புற்றிருந்தது. நேபாளத்தில் சைவ மதம் தனிச் சிறப்பை பெற்றிருந்தது.
அடுத்து மாளவம், இராஜபுதனம் இவற்றை ஆண்ட மன்னர்கள் சைவர்களாகவே இருந்தனர். கெளட தேசத்தில் இருந்த சிவாச்சாரியர்கள் அரச குருமார்களாகவும் இருந்துள்ளனர்.
அதேபோல பஞ்சாப் பகுதியை ஆண்டவர்களும் சைவர்களாக விளங்கியவர்கள். அங்கு பல்வேறு சைவ மடங்களும் லகுலீச பாசுபத துறவிகளும் இருந்துள்ளனர். ஹெய்ஹயர், காகதீயர், சாளுக்கியர் வரை சைவர்களாகவே இருந்தனர். இவர்களெல்லாம் சிவநெறியில் சிறந்து விளங்கியவர்கள். இவர்களின் குருமார்களாகவும் சைவர்களே விளங்கினார்கள்.
தமிழகத்தின் சோழர்கள், பல்லவர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சைவ சமயத்தின் பெருவளர்ச்சிக்காலம் சோழர்கள் காலம் எனலாம்.
இப்படியான வரலாற்று பின்னணி சைவர்களுக்கு உண்டு. சொல்லபோனால் இன்று இந்தியாவில் பெரும்பான்மையோர் இந்த மண்ணின் பண்பாட்டுடன் இருக்க காரணமே சைவ சமய வழிவந்த பேரரசுகள் தான்.
இன்று இந்த வரலாறு எல்லாம் தெரியாதவர்கள் தான் ஸ்மார்த்த சமயத்தவர்களின் போலி பிரச்சாரங்களில் மயங்கி சைவ சமயத்திற்கு முரணான பல செயல்களை செய்து வருகிறார்கள்.
முதலில் இந்து எ��்று கூறிகொள்பவர்களுக்கு சமய கல்வியும், தத்துவங்கள் பற்றிய புரிதலும் ஆகம விதிகள் பற்றிய விழிப்புணர்வும் தேவை. அப்போது மட்டும் தான் இதெல்லாம் புரியும்...
ஆணுக்கு பெண் மீதான ஈர்ப்புக்கும்
பெண்ணுக்கு ஆண் மீதான ஈர்ப்புக்குமான கல்வி முறையை உருவாக்கியவர்கள் தமிழர்கள்.
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள" என்கிறது தமிழ் மறை.
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற இன்பத்தை ஒரு பெண்ணால் தான் ஆணுக்கு தர முடியும் ஒரு ஆணால் பெண்ணுக்கு தர முடியும��� என்கிறார் வள்ளுவர்.
காமம் என்பதும் காதல் என்பதும் பெண்ணுக்கு ஆணும் ஆணுக்கு பெண்ணும் தான் வழங்க முடியும் அதுவே இயற்கை.
இயற்கைக்கு முரணான எண்ணங்கள் வந்தால் அவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவது அறிவார்ந்த சமூகத்தின் வெளிப்பாடு. எண்ணங்கள் தான் சிக்கல் என்பது உளவியல் பாடம்.
மனது ஒரு நிலம் அதை தரிசாக போடாமல் உழுது பண்படுத்தி பயிர் செய்யுங்கள் அப்போது தான் நல்ல விளைச்சல் இருக்கும் என்கிறார் வ.உ.சி.
எண்ணங்களுக்கு தீணிபோடுவதும் அதை உணர்வு என்று பரப்பி ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதும் இயற்கைக்கு எதிரானது.
இதை நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் ஏற்கிறார்கள் எனில் சீமான் அவர்கள் உரிய விளக்கம் தர வேண்டும் இல்லையேல் நாதக தமிழுக்கும் தமிழருக்கும் இயற்கைக்கும் எதிரான கட்சி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்க நினைக்கும் உண்டியல் குலுக்கிகளே நீங்கள்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியல் பிழைப்புக்காக திமுக��ிடம் அடிமையா இருக்கின்றீர்கள் நாங்க அல்ல. நீங்கள் மக்கள் பிரச்சனையை எதுவும் வாய் திறப்பதில்லை
@_kabilans பெற்றோர்களின் சம்மதமற்று,
ஈனத்தனமான வேலைகளைசெய்த ,,மதியற்ற மடையர்களைதான் முதலில் இந்த தமிழ்நாட்டில் ��ழித்தொழிக்க வேண்டும்.
இந்த மானமுள்ள மாண்புள்ள வெள்ளாளர்கள் இருக்கும் வரை இங்கு மரபினை தகர்க்க விடமாட்டோம்...
தமிழமுதன்சுந்தர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
வெள்ளாளர்முன்னேற்றக் கழகம்
தொன்மை மிகுகாஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினத்தின் புதிய மடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரு.சிதம்பரநாத ஞானப்ப��ரகாசதேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் சைவத்திருபணிசிறக்க எல்லாம் வல்லஇறைவனை எங்கள் அப்பன்ஈசனை மனதார பிராத்திக்கிறோம்..
மரபுகள் மாண்புகள் மிகுந்தவை.....
🙏🙏🙏🙏🙏
தமிழமுதனசுந்தர்
வெள்ளாளர் முன்னேற்ற தலைமை கழகம் அறிவிப்பு சென்றமுறை தேர்தலில் திமுகவுக்கு கொடுத்த ஆதரவை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் திரும்பபெறுகிறது
களத்தில் திமுகவிற்க்கு எதிராக களமாட தயாராகிறது
@TNVIPITWING@PageVellalar@realvellalan
@IPeriyasamymla @Selvakumar_IN
திமுக கூட்டணியில் இருந்து வெள்ளாளர் முன்னேற்ற கழகம் வெளியேறுகிறோம்
நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பதிலடி கொடுப்போம் திமுக இந்த தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி என்ன என்பதை திமுக உணரும்...
@arivalayam@DMKITwing
மாநில தலைவர் திரு.அண்ணா சரவணன் அவர்களின் ஆணைக்கிணங்க,,,
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்ந்த நிகழ்ச்சியில்,,,
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் ��ார்பாக கலந்துகொண்டபோது🔥🔥🔥
மாநில தலைவர் - திரு,அண்ணா சரவணன் அவர்களின் ஆணைக்கிணங்க வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்
சார்பாக,
மதுரை மாவட்டத்தில் தி.மு.க ஆண்டிமுத்து ராஜா அவர்களை
வழிமறித்து போராட்டம் நடத்தி,
மதுரை சிலைமான் காவல்துறையால் கைது செய்யபட்டபோது,,,,,