இந்த சாதாரண பாடலில் கூட சொர்ணலதா குரலில் உள்ள ஆத்மார்த்தமான ஓர் ஈர்ப்பை மிகத்திறமையான இரண்டு பாடகிகள���ல் கூட ஏன் மறு உருவாக்கம் செய்யமுடியவில்லை. அப்படியென்றால் திரையிசையில் சொர்ணலதாவின் ஸ்டாண்டர்ட் எப்படிப்பட்ட பீடத்தில் இருக்கவேண்டும்.
https://t.co/E0VT9yBQ9a